Thursday, September 30, 2010

சனி, கேது சேர்க்கை

சனி, கேது சேர்ந்து இருந்தால் முடியாத
வேலையையும் முடிப்பவர், வேலையில்
ஆர்வம் காட்டுபவர். (Workmanship)

Tuesday, September 28, 2010

லக்னம்

லக்னத்திற்கு இரண்டில் சனி இருந்தால் வறுமை
இந்த சனியுடன் கேது கூடினால் வெறுமை

Monday, September 27, 2010

மேஷ லக்னம்

மேஷ லக்னக்காரர்களுக்கு சூரியன் மற்றும் குரு யோகாதிபதிகள்
சனி, புதன், சுக்ரன் பாதகாதிபதிகள்

Free Astrological suggestions and Solutions

For Free Astrological suggestions and Solutions for any problem,
ask only one question. Answer will be sent through SMS

Vellore Astro

திரிகோணம்

திரிகோணத்தில் செவ்வாய்/சனி  இருந்தால்
நல்ல ஞானம், கடவுள் நம்பிக்கை , 
உலக அனுபவம் தெரியும்

ஜோதிடர் சதாசிவம், குடியாத்தம்

ஏழாவது 7 வது வீட்டு அதிபதி

ஏழாவது வீட்டு அதிபதி நல்லவராகி  
உச்சம் பெற்றால் உத்தமியான 
மனைவி அமைவாள்

ஜோதிடர் சிவராஜ்.டி கீழ் மின்னல்

சூரியன்

சூரியன் நீச்சமானால் சுண்ணாம்பு சக்தி குறைந்து
எலும்பு தொந்தரவுகள் வரும்

ஜோதிடஸ்ரீ ரவிக்குமார் செயலாளர்

Tuesday, September 21, 2010

ராகு

ராகு 8 இல் இருந்தால் அப்பாவுக்கு
      3 இல் இருந்தால் அம்மாவுக்கு
      6 இல்  இருந்தால் மனைவிக்கு
     12 இல் இருந்தால் தனக்கு
வாழ்க்கையில் ஒரு நாள் அறுவை சிகிச்சைக்கு  வாய்ப்பு

- ரவிக்குமார், செயலாளர்

சுக்ரன்

சுக்ரன் 7 இல் இருந்தால் மனைவி மகாலட்சுமி போல்
இருப்பாள். அந்த சுக்ரன் ஆட்சி உச்சம் குருபார்வை
பெற்றால் தொடர்ந்து சுகம் தருவாள்

ராஜயோகம்


லக்னம் , சந்திரன் மற்றும் சூரியன் மூன்றும்
வர்கோத்தமம் பெற்றாலும் நீச்சம் அடைந்தாலும்
மிக உன்னத ராஜயோகம்
ஜோதிடஸ்ரீ  ரவிராஜன் சி எம் சி

லக்ன பலன் - மகரம்

லக்ன பலன்   -  மகரம்
மகர லக்னத்திற்கு செவ்வாய் மற்றும் குரு
உச்சம் பெற்றால் திருமண பிரச்சனை வரும்

-ஜோதிடர் ஜெயராதே

Monday, September 20, 2010

நட்சத்திர பலன்கள்


அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
சாஸ்திர ஈடுபாடு. 
நல்ல மனைவி
நிறைந்த ஞானம்
விவாதிக்கும் குணம்
முன் கோபம்
விரக்தி உடையவர்

இலவச குறுந்தகவல் ஜோதிட இதழ்

அன்புடையீர்
இலவச குறுந்தகவல் ஜோதிட இதழ் ஒன்று 01 .07 .2010 முதல் வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள்  சங்கத்தினரால் துவங்கப்பட்டுள்ளது குறுந்தகவலில் ஜோதிட குறிப்புகளை பெற தங்களது பெயர் மற்றும் அலைபேசி எண்ணுடன் ஒரு குறுந்தகவலினை 9443540743 என்ற அலைபேசிக்கு அனுப்பி பதிவு செய்யவும்
இவண்
பாலசுப்ரமணியன்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com