Showing posts with label புதன். Show all posts
Showing posts with label புதன். Show all posts

Friday, September 23, 2011

புதன் ஆறில்


புதன் ஆறில் தனித்துள்ள
ஜாதகர்கள் முடிந்தவரை
கடன் வாங்குவதை தவிர்த்தல்
நல்லது.  மீறி கடன் வாங்கினால்
கடனை அடைக்க மிகவும்
சிரமப்படவேண்டும்.

Tuesday, August 2, 2011

கிளி.. குருவி...புதன்...புரியுதா1



கிளி அல்லது குருவிகள்
மீது உங்களுக்கு அதிக விருப்பமா
அப்படியானால் நீங்கள்
புதன் ஆதிக்கம் உள்ளவர்தான்.

குறிப்புதவி
ஜோதிடர் சாமு

Friday, July 29, 2011

என்ன திடீர்னு இந்த பக்கம்?



ராகு/கேது திசையில்
புதன் புக்தி
அல்லது
புதன் திசையில்
ராகு/கேது புக்தி
வரும் போது
வேத ரகசியங்களை
வேத நுண்கலைகளை
படிக்க ஆர்வம் ஏற்படும்.

Wednesday, July 20, 2011

ஐயா மனசிலே என்ன இருக்கு?



புதன் அஷ்டமத்தில் தனித்து இருந்தால்
பிறர் மனதில் மறைந்துள்ள ரகசியங்களை
கண்டு பிடிக்கும் திறமை உள்ளவர்

Sunday, April 3, 2011

லக்னத்தில் புதன்



லக்னத்தில் புதன் இருந்தால் மூக்கு
நீளமாக  நீண்டும்,
புருவம் அடர்த்தியாகவும் இருக்கும்

Tuesday, November 16, 2010

புதன்



ஒன்று மற்றும் ஐந்தில் புதன் கெடாமல் இருக்கும்
பெண்கள் குடும்ப விளக்காக இருப்பார்கள்.

குறிப்புதவி
ஜோதிட சிரோண்மணி சிவராஜ்.டி, ரத்தினகிரி.

Monday, October 11, 2010

சூரியன் + புதன்

ஒன்று -நான்கு - எட்டில் சூரியன் மற்றும் புதன்
இணைந்து இருவரும் கெடாமல் இருப்பின்
ஜாதகர் மிக உயர்ந்த படிப்பு படிப்பார்.
குறிப்புதவி
அவிட்டம் ஸ்ரீனிவாசன்,
சித்தூர்.

Wednesday, October 6, 2010

புதன் மந்திரம் :

புதன் மந்திரம் :
ப்ரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்!
ஸௌம்யம் ஸௌம்ய குணோபேதம்
தம்புதம் பிரணமர்மயஹம்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com