Showing posts with label சந்திரன். Show all posts
Showing posts with label சந்திரன். Show all posts

Friday, October 21, 2011

சந்திரன்


  சந்திரனுக்கு பத்தில் சுப கிரகங்கள்
  இருப்பின் அவர்கள் நற்செயல்
  செய்து பெரும் புகழ்
  பெறுவார்கள்.


Thursday, September 22, 2011

கர்ப்பப்பை பிரச்சனை


பெண்களின் ஜாதகத்தில்
சுக்ரன்/சந்திரன்/ஐந்தாம் அதிபதி
இவர்களை செவ்வாய் பார்த்தால்
கர்ப்பப்பை பிரச்சனை வர
வாய்ப்புண்டு.


Wednesday, August 31, 2011

சனி + சந்திரன்

சனி  மற்றும் சந்திரன் நீர் ராசிகளில்
(கடகம், விருச்சிகம், மீனம்) இருந்தால்
குறட்டை அல்லது பெருமூச்சு
விடுவார்கள்.

Saturday, August 27, 2011

சந்திரன்


சந்திரனுடன் பாவிகள் சேர்ந்து இருந்தால் ஜாதரின் கண்களை சுற்றி கருவளையம் மற்றும் கண்கள் குழி விழுந்தும் இருக்கும்.

சந்திரன் லக்னத்தில் இருக்க குரு ஒன்பதில் இருந்தால் ஜாதகர் என்றும் மகிழ்ச்சியுடன் நன்றாக தூங்குவார்.

Wednesday, July 27, 2011

சந்திரனுக்கு கேந்திரம்



சந்திரனுக்கு கேந்திரங்களில்
ஒரு கிரகம் நீச்சமோ அல்லது
தோசமோ பெற்று இருந்தாலும்
அந்த கிரகம் நன்மையே
செய்யும்.

குறிப்புதவி
அவிட்டம் சீனிவாசன்

Monday, July 25, 2011

அனுபவி ராஜா அனுபவி



லக்னத்தில் ராகு
நான்கில் சுக்ரன்
ஐந்தில் சந்திரன்
இந்த அமைப்பு உள்ளவர்கள்
வாழ்க்கையை அனுபவிக்க
பிறந்தவர்கள்.

Thursday, July 21, 2011

அம்மாவை விட்டு பிரிக்கும் காலம்



சந்திரனுடன் ராகு அல்லது கேது சேர்ந்தால்
அவர்களது தசா புக்தியில் ஜாதகரை
அம்மாவை விட்டு தூரத்தே பிரித்துவிடும்.

குறிப்புதவி
தேவசேனா

Tuesday, February 8, 2011

சந்திரன்


சந்திரன்

சந்திரன்,  குரு அல்லது
சனியோடு சேர்ந்து இருந்தால்
அந்த ஜாதகர் இளமையிலும்
முதுமை தோற்றம்
உடையவராக இருப்பார்.

குறிப்புதவி
பழனி, கோவை

Thursday, October 21, 2010

அழகு

லக்னத்தில் சந்திரன் இருந்து சுக்ரனால்
பார்க்கப்பட்டால் ஜாதகர் கவர்ச்சிகரமான
அழகுடையவர்.
குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ஆறுமுகம், பொருளாளர், VARA

Thursday, October 14, 2010

சனி + சந்திரன்

சனி மற்றும் சந்திரன் நீர் ராசிகளில்
இருந்தால் (கடகம், விருச்சிகம், மீனம்)
ஜாதகர் குறட்டை அல்லது பெருமூச்சு
விடுவார்.
ஒரு முக்கிய குறிப்பு:
இந்த ஜாதக அமைப்பு இருந்து குறட்டையோ
பெருமூச்சோ விட்டால் சனி மற்றும் சந்திரனே
பொறுப்பு. இல்லாமல் விட்டால்
 ஜாதகரே பொறுப்பு.    ":))     :))    :))"

Wednesday, October 6, 2010

சந்திரன் மந்திரம் :

சந்திரன் மந்திரம் :
ததிசங்க துஷாராபம்
ஷீரோ தார்ணவ ஸம்பவம்
நாமம் சசிநம் ஸோமம்
சம்போர் மகுட பூஷணம்

Monday, October 4, 2010

சனி , சந்திரன்

சனி சந்திரன் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால்
அல்லது சனி சாரம் பெற்றால் திருமணம் தாமதம்
ஆகும்.
Deputy President, VARA

Tuesday, September 21, 2010

ராஜயோகம்


லக்னம் , சந்திரன் மற்றும் சூரியன் மூன்றும்
வர்கோத்தமம் பெற்றாலும் நீச்சம் அடைந்தாலும்
மிக உன்னத ராஜயோகம்
ஜோதிடஸ்ரீ  ரவிராஜன் சி எம் சி

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com