Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Monday, October 3, 2011

உணவு




சூரியன் நான்கில் இருந்து
லக்னத்தில் செவ்வாய் இருந்தால்
ஜாதகர் எப்போதும்
சூடான உணவுகளை
மட்டுமே விரும்புவார்

Saturday, September 24, 2011

உணவு


செவ்வாய் மற்றும் குருவின்
ஆளுமை உள்ளவர்கள்
மாங்காய்/மாம்பழம்
திராட்சைச்சாறு
விரும்பிச்சாப்பிடுவர்.


Wednesday, September 21, 2011

உணவு


செவ்வாய் மற்றும் குருவின்
ஆளுமை உள்ளவர்கள்
மாங்காய்/மாம்பழம்
திராட்சைச்சாறு
விரும்பிச்சாப்பிடுவர்.


Saturday, February 12, 2011

உணவு


திருவாதிரை, சுவாதி,
சதயம் ஆகியன ராகு
நட்சத்திரங்களாகும்,
இந்த நட்சத்திரங்களில்
பிறந்தவர்கள் சாப்பாட்டை
விட சிற்றுண்டி வகை
பிரியர்கள் ஆக இருப்பர்.
குறிப்புதவி
ஜோதிடசிகரம் ரவிகுமார்

Sunday, January 16, 2011

உணவு


ஆறில் சனி கெட்டால் ஜீரண கோளாறு
இருக்கும். இதனால் அந்த ஜாதகர்
அதிகம் சாப்பிடுவார்.

குறிப்புதவி
ஜோதிடர் சாமு

Tuesday, November 16, 2010

உணவும் கிரகங்களும்




இனிப்பு வகை பிரியரா நீஙகள் ,
அப்போது நீஙகள்
சுக்ரன்/குரு/சந்திரன்
ஆளுமை கொண்டவர்

மசால் வடை பிரியரா நீஙகள் ,
அப்போது நீஙகள்
செவ்வாய்/சூரியன்
ஆளுமை கொண்டவர்

பாயாசப் பிரியரா நீஙகள் ,
அப்போது நீஙகள்
ராகு/புதன்
ஆளுமை கொண்டவர்

உணவில் விருப்பம் இல்லாதவரா நீஙகள் ,
அப்போது நீஙகள்
சனி/கேது
ஆளுமை கொண்டவர்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com