Showing posts with label குரு. Show all posts
Showing posts with label குரு. Show all posts

Monday, September 26, 2011

குரு




குரு எட்டில் இருந்தால்
இளமையில் வறுமை
பிற்காலத்தில் வசதியாக
வாழ்வார்கள்

Friday, September 23, 2011

குரு


குரு இரண்டாம் இடத்தை
பார்த்தால்
நல்ல குடும்பம் அமையும்

Thursday, September 22, 2011

குரு


லக்னத்திற்க்கு எட்டில்
குரு இருப்பின் ஜாதகர்
ஒரு பணக்காரர்

குறிப்புதவி

ரவிகுமார்,
செயலாளர், VARA

Wednesday, September 21, 2011

உணவு


செவ்வாய் மற்றும் குருவின்
ஆளுமை உள்ளவர்கள்
மாங்காய்/மாம்பழம்
திராட்சைச்சாறு
விரும்பிச்சாப்பிடுவர்.


Sunday, August 28, 2011

குரு பத்தில்


குரு பத்தில் தனித்து இருந்தால் – 
வேலை தொடர்பான பிரச்சனை இருக்கும்.
அதிக வேலை குறைந்த வருவாய் நீடிக்கும்.

குறிப்புதவி
அவிட்டம் சீனிவாசன்.

Sunday, August 7, 2011

50/50




செவ்வாய் மற்றும் குரு
சேர்க்கையால் பதவி, புகழ்,
செல்வம் கிடைத்தாலும்
கர்வம் மற்றும் பிறரை
மதியாமை குணம் இருக்கும்

Wednesday, August 3, 2011

சொல் செயல் பேச்சு மாறாதவர்கள்




கேது இரண்டில் இருந்து குரு
பார்வை பெற்றிருந்தால்
அந்த ஜாதகர்கள்
சொன்னதை செய்பவர்கள்
செய்வதை சொல்பவர்கள்
பேச்சு மாறாதவர்கள்

Friday, July 29, 2011

கணவன் அமைவதெல்லாம்.......



பெண்ணின் ஜாதகத்தில் 

ஏழாம் அதிபதி

அல்லது

சுக்கிரனை குரு பார்த்தால்

நல்ல  கணவன் அமைய வாய்ப்புண்டு

Saturday, January 8, 2011

குரு



குரு பார்வையுடன் லக்னத்தில் சுபர்
இருப்பின் ஜாதகர் சந்தோஷமாக
இருப்பார்.


Monday, November 22, 2010

குரு




குரு உச்சம் பெற்று சந்திரனை பார்த்தால் ஜாதகர்
நீண்ட ஆயுள் உடையவர், நல்ல உடல் வாகு
உடையவராயிருப்பார்.

குறிப்புதவி.
ஜெயராதே, துணைத் தலைவர், VHRA

குரு




குரு எட்டில் இருந்தாலும் அல்லது கோசார குரு
எட்டில் வந்தாலும் ஹெர்னியா / ஹைட்ரோசில்
பிரச்சனைகள் வரலாம்.

குரு பெயர்ச்சி யாருக்கு எப்படி?

மேஷ ராசிக்கு
புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம்

ரிஷப ராசிக்கு
மங்கல நிகழ்ச்சிகள் உண்டு சந்தோஷம்

மிதுன ராசிக்கு
வேலையில் கவனம் தேவை உஷார்

கடக ராசிக்கு
கடன் வாங்க வேண்டாம் கவனம்

சிம்ம ராசிக்கு
பேங்க் பேலன்ஸ் குறையும்

கன்னி ராசிக்கு
சம்பளம் உயரும், உடல் நலம் சுமார்

துலாம் ராசிக்கு
கடவுள் நம்பிக்கை தேவை

விருச்சிக ராசிக்கு
பிள்ளைகளால் பெருமை

தனுசு ராசிக்கு
கடன் வாங்கும் தேவை கவனம்

மகர ராசிக்கு
முயற்ச்சிகள் தாமதம் பொறுமை

கும்ப ராசிக்கு
பணத்தை குவிப்பீங்க கலக்குஙக

மீன ராசிக்கு
மருந்துக்கு செலவுண்டு கவனம்

Tuesday, November 16, 2010

குரு



ஜாதகத்தில் குரு இருக்கிற இடத்தைப் பொறுத்தும்
ஜாதகத்தின் பத்தாம் அதிபதியான ஜீவனாதிபதி
பலத்தைப் பொறுத்தும் வங்கியில் வேலை கிடைக்கவோ
நிதி நிறுவனம்  துவஙகவோ வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் ஆசிரியர் பணி, கோயில் அர்ச்சகர் பணி,
தர்ம நிறுவனஙகள் துவங்குதல் ஆகியவற்றுக்கும்
இவரே பொறுப்பு.

கோச்சார குரு



கோச்சார குரு ஒன்பதாவது ராசிக்கு வந்தாலோ அல்லது
8வது, 17வது, 26 வது நட்சத்திரத்திற்கு வந்தாலோ
மிகுந்த மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தினைக் கொடுப்பார்.

Friday, November 12, 2010

குரு பெயர்ச்சி மகாயாகம்


வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின்
சார்பில் குரு பெயர்ச்சி மகாயாகம் 22-11-2010
திங்கட்கிழமை காலை ஆறு மணி முதல் பிற்பகல்
ஒரு மணி வரை வேலூர் டோல்கேட் நாதன்மகாலில்
வேலூர் யாக செம்மல் ஸ்ரீ மோகன்குமார் ஷர்மா குழுவினர்
தலைமையில் நடைபெற உள்ளது. வேலூர் மற்றும் அதன்
சுற்றுப்புறம் உள்ளோர் யாகத்தில் கலந்து கொண்டு பயன்
பெற வேண்டுகிறோம். மேலும் தகவல் பெற கீழ்க்கண்ட
சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.
திரு கே.ஷண்முகம்   9488039162
திரு டி.ரவிக்குமார்    9952102135
திரு எஸ்.ஆறுமுகம் 9442806440
திருமதி ஆர். ஜெயராதே 9952532658

Monday, October 11, 2010

லக்னாதிபதி


லக்னாதிபதி கெடாமல் குரு சாரம் பெற்று 
குருவால் பார்க்கப்பட்டால் என்றும் 
எல்லோரிடமும் கருணையுடன் 
இருப்பார்.
குறிப்பு உதவி
பாலசுப்ரமணியன்,  நிறுவனர், 
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்கம் 

Wednesday, October 6, 2010

குருவின் மந்திரம் :

தேவா நாஞ்ச ரி(ரீ)ணாஞ்ச
குரும் காஞ்சந ஸ்ந்(நி)பம்
புத்திதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com