Showing posts with label ஜாதகம் கணிக்க மென்பொருள். Show all posts
Showing posts with label ஜாதகம் கணிக்க மென்பொருள். Show all posts

Wednesday, January 26, 2011

ஜாதகம் கணிக்க மென்பொருள்


ஜாதகம் கணிக்க என்னதான் விழுந்து விழுந்து படித்தாலும்
அதை சுலபமாக கணிணியில் மென்பொருள் வழியாக
கணக்கீடு செய்து பார்ப்பதில் உள்ள ஆவலே தனிதான்.

ஜாதகம் கணிக்க பல மென்பொருட்கள் வலையில் உள்ளன. இதில் பதிவுலக முன்னணி பதிவரான திரு வேலன் அவர்கள்
தனது பதிவில் அளித்துள்ள மென்பொருளினை
பதிவிறக்கி பார்த்து பயன்பெறவும். மென்பொருள் குறித்தான முழு விபரமும் அவரே தனது பதிவில் அளித்துள்ளதால் மேல் விபரம் தேவையில்லை எனக் கருதுகிறேன்.

நன்றி: திரு வேலன் அவர்கள்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com