Showing posts with label சொத்து. Show all posts
Showing posts with label சொத்து. Show all posts

Tuesday, March 8, 2011

அப்பா சொத்து காலி




சூரியன் செவ்வாய் சேர்ந்து இருந்தால்
அந்த ஜாதகருக்கு அப்பா இருக்கும் போதே
அப்பாவின் சொத்து விரயம் ஆகிவிடும்

Tuesday, March 1, 2011

சொத்து பிரச்சனை



ஆறாம் இடத்தில் சுப கிரகங்கள் இருப்பின்
ஜாதகருக்கும் அவர் பங்காளிகளுக்கும்
சொத்து பிரச்சனை வரும்

குறிப்புதவி
சி.சங்கரலிங்கம்
ஏ.கே.படவேடு

Wednesday, November 3, 2010

தொழில் மற்றும் சொத்து


சந்திரன், செவ்வாய் சேர்ந்து பத்தாம் இடத்தில் இருக்கும் அமைப்பு உள்ள ஜாதகர் மிகுந்த சொத்து வாங்குவார். ஹோட்டல் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் பிரகாசிப்பார்.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com