Wednesday, September 28, 2011

செல்வம் வேண்டாமே!




குரு கேது சேர்ந்து இருந்து
அவர்கள் தசா புக்தியில்
பெருத்த செல்வம் கிடைத்தாலும்
ஜாதகர் மனம் அதில் செல்லாது.

சங்கீதம்




சந்திரனுக்கு இரண்டு அல்லது
மூன்றில் சுக்ரனும் புதனும்
இருப்பின் சங்கீத ஆர்வம்
அதிகம் இருக்கும்

குறிப்புதவி
ஜோதிட சிகரம் ஆறுமுகம்

உண்ணாவிரதம்




லக்னத்தில் கேது நான்கில் சனி
இருப்பின் அடிக்கடி
உண்ணாவிரதம் இருப்பார்.

Tuesday, September 27, 2011

சுக்ரன்




லக்னத்திற்க்கு மூன்றில் சுக்ரன்
உச்சம் பெற்று உள்ளவர்கட்கு,
சுக்கிர தசை நடக்கும் போது
வெளிநாடு செல்ல வாய்ப்பு
ஏற்படும்

குறிப்புதவி
ஜோதிட சிகரம் ஆறுமுகம்

கேது




லக்னத்தில் கேது இருந்தால்
கவுரவ பதவி தேடி வரும்.
(துட்டு கிடைக்காத பதவிங்கோ)

சகோதர சண்டை




ஆறாம் அதிபதி மூன்றாம் வீட்டில்
இருந்தால் சகோதரர்களுக்குள்
சண்டை ஏற்படும்

Monday, September 26, 2011

காதல் பலன் தராது




ஐந்தாம் அதிபதி பலமாக
இருந்தால் காதல் செய்தாலும்
பெற்றோர்கள் விருப்பப்படி
மட்டுமே திருமணம் நடக்கும்

குரு




குரு எட்டில் இருந்தால்
இளமையில் வறுமை
பிற்காலத்தில் வசதியாக
வாழ்வார்கள்

தர்ம கர்மாதிபதி யோகம்




ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதிகள்
ஆறு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகளில்
மறைந்து இருந்தால் தர்ம கர்மாதிபதி
யோகம் வேலை செய்யாது.

ஆனால் இவை சேர்ந்து பத்தில் இருந்தால்
தர்ம கர்மாதிபதி யோகம் அமையும். இதுவும்
ஒரு சில லக்னங்கட்கு பொருந்தாது.

Sunday, September 25, 2011

வியாதி




ஆறாம் அதிபதி புக்தியில் வந்த வியாதி
எட்டாம் அதிபதி புக்தியில் அதிகமாகி
ஐந்தாம் அதிபதி புக்தியில் விலகும்.

மகர ராசி




மகர ராசிக்காரர்கள் சற்று தாமதம்
ஆனாலும் நினைத்தை முடிக்கும்
ஆற்றல் பெற்றவர்கள்

கோசார குரு




ஜனன ஜாதகத்தில் ராகு இருக்கும்
வீட்டிற்க்கு கோச்சார குரு வந்தால்
அறுவை சிகிச்சை நடக்க வாய்ப்புண்டு

Saturday, September 24, 2011

கோசார கேது



கேது ஜென்ம ராசிக்கு
இரண்டு மற்றும்
ஐந்தில் வரும்போது செல்வங்கள் இழப்பு
ஆறு மற்றும்
பதினொன்றில் வரும்போது செல்வங்கள்
பெருகும் வாய்ப்பு

உணவு


செவ்வாய் மற்றும் குருவின்
ஆளுமை உள்ளவர்கள்
மாங்காய்/மாம்பழம்
திராட்சைச்சாறு
விரும்பிச்சாப்பிடுவர்.


துலா ராசி


துலா ராசிக்காரர்கள் இயற்கையிலேயே
வசீகர தன்மை உடையவர்கள்

குறிப்புதவி
ராஜா, சென்னை.

Friday, September 23, 2011

நல்ல சுகம்


சுக ஸ்தானாதிபதி
பாக்கிய ஸ்தானத்தில்
இருந்து சுபர் பார்வை
பெற்றால்
ஜாதகர் நல்ல சுகம் பெறுவார்.

குறிப்புதவி
ஜோதிடர் சாமு

புதன் ஆறில்


புதன் ஆறில் தனித்துள்ள
ஜாதகர்கள் முடிந்தவரை
கடன் வாங்குவதை தவிர்த்தல்
நல்லது.  மீறி கடன் வாங்கினால்
கடனை அடைக்க மிகவும்
சிரமப்படவேண்டும்.

முறையற்ற வழிகளில் பணம்


லக்னத்தில் ஒரு தீய கிரகம்
இருந்து
பத்தாம் இடத்திலும் ஒரு தீய கிரகம்
இருந்தால்
முறையற்ற வழிகளில்
பணம் ஈட்டுவார்.

குரு


குரு இரண்டாம் இடத்தை
பார்த்தால்
நல்ல குடும்பம் அமையும்

Thursday, September 22, 2011

ஆன்மீகக்குரு


குரு திசையில் கேது புக்தி
அல்லது
கேது திசையில் குரு புக்தி
நடைபெறும்போது
ஆன்மீகக்குரு
கிடைப்பார்.
குறிப்புதவி
ஆறுமுகம்

குரு


லக்னத்திற்க்கு எட்டில்
குரு இருப்பின் ஜாதகர்
ஒரு பணக்காரர்

குறிப்புதவி

ரவிகுமார்,
செயலாளர், VARA

கர்ப்பப்பை பிரச்சனை


பெண்களின் ஜாதகத்தில்
சுக்ரன்/சந்திரன்/ஐந்தாம் அதிபதி
இவர்களை செவ்வாய் பார்த்தால்
கர்ப்பப்பை பிரச்சனை வர
வாய்ப்புண்டு.


Wednesday, September 21, 2011

உணவு


செவ்வாய் மற்றும் குருவின்
ஆளுமை உள்ளவர்கள்
மாங்காய்/மாம்பழம்
திராட்சைச்சாறு
விரும்பிச்சாப்பிடுவர்.


துலா ராசி


துலா ராசிக்காரர்கள் இயற்கையிலேயே
வசீகர தன்மை உடையவர்கள்

குறிப்புதவி
ராஜா, சென்னை.

Thursday, September 1, 2011

ராகு திசை


ராகுவிற்கு ஐந்தில்
சனி இருந்தால்
ராகு திசை சனி
புக்தி கடுமையான
பாதிப்பை தரும்
குறிப்புதவி
டாக்டர் சி.சங்கரலிங்கம், ஜோதிடர்
ஏ.கே.படவேடு

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com