Showing posts with label லக்னம். Show all posts
Showing posts with label லக்னம். Show all posts

Sunday, October 9, 2011

லக்னம் ராசி இரண்டும் கெட்டிருந்தால்




ஒருவரது ஜாதகத்தில் லக்னம் மற்றும் ராசி
இரண்டுமே கெட்டிருந்தால், அந்த ஜாதகத்திற்க்கு
பலமான கிரகத்தை ஆய்ந்தறிந்து அதன்
அடிப்படையிலேயே பலன் கணிக்கப்பட வேண்டும்.

Saturday, August 27, 2011

லக்னம்


லக்னத்தில் சூரியன் அல்லது
லக்னாதிபதி இருந்தால் ஜாதகர்
சுதந்திரமாக இருப்பார்.

லக்னத்தில் செவ்வாய் இருப்பின்
போராடும் குணம் எப்போதும்
இருந்துகொண்டே இருக்கும்

லக்னத்தில் ராகு இருப்பின்
மிகவும் அனுசரித்துப்போபவராக
இருப்பார்

Thursday, October 21, 2010

தூக்கம்

பன்னிரண்டாவது வீட்டு அதிபதி லக்னத்தில்
இருந்தால் அந்த ஜாதகர் எப்படிப்பட்ட
இடத்திலும் தூங்குவார்.  மற்றும் எவ்வளவு
தூரம் வேண்டுமானாலும் நடப்பார்.
குறிப்புதவி
ஜெயராதே, துணைத் தலைவர், VARA

Monday, October 11, 2010

சர லக்னம்

சர லக்னக்காரர்களுக்கு (மேஷம், கடகம், துலாம்,
மகரம்) இரண்டு மற்றும் ஏழாவது அதிபதிகள்
மாரகாதிபதிகள்.  அவர்கள்தான் மாரகம் அளிக்க
பொறுப்புள்ளவர்கள் ஆவர்.
(They are in charge of giving death)
குறிப்புதவி
ஜோதிடசிரோன்மணி
கடகம் எஸ். மனோகரன்

Tuesday, September 28, 2010

லக்னம்

லக்னத்திற்கு இரண்டில் சனி இருந்தால் வறுமை
இந்த சனியுடன் கேது கூடினால் வெறுமை

Monday, September 27, 2010

மேஷ லக்னம்

மேஷ லக்னக்காரர்களுக்கு சூரியன் மற்றும் குரு யோகாதிபதிகள்
சனி, புதன், சுக்ரன் பாதகாதிபதிகள்

Tuesday, September 21, 2010

ராஜயோகம்


லக்னம் , சந்திரன் மற்றும் சூரியன் மூன்றும்
வர்கோத்தமம் பெற்றாலும் நீச்சம் அடைந்தாலும்
மிக உன்னத ராஜயோகம்
ஜோதிடஸ்ரீ  ரவிராஜன் சி எம் சி

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com