Showing posts with label செவ்வாய். Show all posts
Showing posts with label செவ்வாய். Show all posts

Wednesday, October 5, 2011

செவ்வாய் மூன்றில்




செவ்வாய் மூன்றில் இருந்தால்
அதிக தைரியம் இருக்கும்
வெற்றி வீரர். இளைய சகோதரம்
இல்லை. ஒருவேளை அப்படி
இருந்தாலும் அவரால் ஒரு பயனும் இல்லை.

Wednesday, September 21, 2011

உணவு


செவ்வாய் மற்றும் குருவின்
ஆளுமை உள்ளவர்கள்
மாங்காய்/மாம்பழம்
திராட்சைச்சாறு
விரும்பிச்சாப்பிடுவர்.


Saturday, August 27, 2011

லக்னம்


லக்னத்தில் சூரியன் அல்லது
லக்னாதிபதி இருந்தால் ஜாதகர்
சுதந்திரமாக இருப்பார்.

லக்னத்தில் செவ்வாய் இருப்பின்
போராடும் குணம் எப்போதும்
இருந்துகொண்டே இருக்கும்

லக்னத்தில் ராகு இருப்பின்
மிகவும் அனுசரித்துப்போபவராக
இருப்பார்

Sunday, August 7, 2011

அரசியல் யாருக்கு?




ராகு பத்து அல்லது பதினொன்றில்
இருந்து சூரியனும் செவ்வாயும்
பலம் பெற்று இருந்தால் அந்த
ஜாதகர் அரசியலில் ஈடுபடுவார்.

குறிப்புதவி
ஆரோக்கியதாஸ்
சென்னை

50/50




செவ்வாய் மற்றும் குரு
சேர்க்கையால் பதவி, புகழ்,
செல்வம் கிடைத்தாலும்
கர்வம் மற்றும் பிறரை
மதியாமை குணம் இருக்கும்

Saturday, August 6, 2011

பொதுவாக காதல்




மீன ராசியில் செவ்வாய் இருந்தால்
பொதுவாக காதலில் தோல்வியே
ஏற்படும்

குறிப்புதவி
சரவணன், திருவண்ணாமலை

Friday, August 5, 2011

தொப்பைக்கு வாய்ப்பில்லை




செவ்வாய் ஐந்து அல்லது
ஆறில் இருக்கும் ஜாதகர்கட்கு
தொப்பை வர வாய்ப்பில்லை.

Thursday, August 4, 2011

மருத்துவ துறை




செவ்வாய் பத்தாம் அதிபதியாகி
கேது சாரம் பெற்ற அமைப்புடைய
ஜாதகர்கள் மருத்துவ துறையில்
இருப்பார்கள்

குறிப்புதவி
ரவிகுமார்

Wednesday, August 3, 2011

ஐயா மாட்டி விட்டுடாதீங்க !



செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு
ராகு கேது தோஷம் உள்ளவர்களை
திருமணம் செய்விக்க்க்கூடாது.
அப்படிச் செய்தால் அந்த ஜோடிகள்
என்றென்றும் நிம்மதி இல்லாது தவிப்பர்.

Tuesday, August 2, 2011

எங்கே நிம்மதி பாடல் பிளீஸ்!



சனியும் செவ்வாயும் பரஸ்பர
பார்வை பெற்று
இருந்தால் அந்த ஜாதகர்
என்றும் மன நிம்மதி இல்லாது
தவிப்பார். எந்த பரிகாரமும்
பயன் தராது. 

Sunday, July 31, 2011

போரும் அமைதியும்



லக்னத்திற்க்கு இரண்டில்
செவ்வாய் இருப்பின் அந்த
ஜாதகரது வீட்டில் அடிக்கடி
சண்டை வரும். இரண்டாம்
வீட்டு அதிபதிக்குரிய
கடவுளை வழிபட்டால்
அமைதி வரும்.

Saturday, July 30, 2011

பாசக்கார பய...



செவ்வாய் பலம் உள்ளவர்கள்
அதிக கோபம் உள்ளவர்களாக
இருப்பர்,  எனினும் அதிக
அன்பு பாசம் காட்டுபவர்களாக
இருப்பர்.

Wednesday, July 27, 2011

பெண்களுக்கு மட்டும்



லக்னத்தில் செவ்வாய் மற்றும்
ஐந்து அல்லது ஒன்பதில்
குரு பார்க்காத ராகு இருப்பின்
அந்த ஜாதகிக்கு மாதவிடாய்
பிரச்சனை உண்டு (குறிப்பாக
அதிக ரத்த சேதம்)

Wednesday, October 27, 2010

செவ்வாய்

செவ்வாய் இரண்டில் இருந்தால் ஜாதகர்
பேசும் போது கடினமான (Hard words)
வார்த்தைகளை (மொழிபெயர்ப்பு சரிதானே ?)
உபயோகிப்பார். இதனால் குடும்பத்தில் சில
தொல்லைகள் நேரிடும்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ தேவசேனா சி.எம்.சி

Thursday, October 21, 2010

விளையாட்டில் பிரபலம்

செவ்வாய் மற்றும் ராகு மூன்று - ஆறு - பத்து -
பதினொன்றில் இருந்தால் விளையாட்டில்
பிரபலம் அடைவார்.
குறிப்புதவி
அவிட்டம் வி.ஸ்ரீனிவாசன்  சித்தூர்

Monday, October 11, 2010

சுக்ரன் செவ்வாய் சேர்க்கை


சுக்ரன் செவ்வாய் சேர்ந்து பலம் பெற்றால் 
நரம்பு வியாதிகள் (Fits Disease) வரும் வாய்ப்பு  
உண்டு
குறிப்பு உதவி
ரவிகுமார்,
செயலாளர், 
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்கம் 

Thursday, October 7, 2010

காதல் திருமணம்

செவ்வாய் - சனி ஒன்று அல்லது ஏழில் சம சதாப்ம
பார்வை பெற்றால் காதல் திருமணம், இவர்களை
குரு பார்த்தால் பெற்றோர் சம்மதம் தெரிவிப்பர்

குறிப்பு வழங்கியவர்

ஆற்காடு பாலசுந்தரம்

Monday, September 27, 2010

திரிகோணம்

திரிகோணத்தில் செவ்வாய்/சனி  இருந்தால்
நல்ல ஞானம், கடவுள் நம்பிக்கை , 
உலக அனுபவம் தெரியும்

ஜோதிடர் சதாசிவம், குடியாத்தம்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com