Monday, April 4, 2011

எப்போது எந்த தோஷம் இல்லை!



இரவில் வார தோஷம் இல்லை
மாலையில் லக்ன தோஷம் இல்லை
அதிகாலையில் திதி தோஷம் இல்லை
அபிஜித்தில் நட்சத்திர தோஷம் இல்லை

நீரால் கண்டம் யாருக்கு?



லக்னம் பலமாக இருந்து,
சுக்ரன் சனி சேர்ந்து  எட்டாம் அதிபதியை
பார்த்தாலும், எட்டில் இருந்தாலும்
நீரால் கண்டம் ஏதும் இல்லை

குறிப்புதவி
ரகு, திருச்சி

Sunday, April 3, 2011

லக்னத்தில் புதன்



லக்னத்தில் புதன் இருந்தால் மூக்கு
நீளமாக  நீண்டும்,
புருவம் அடர்த்தியாகவும் இருக்கும்

கேது



கேது எந்த கிரகத்துடன் சேர்ந்தாலும்
அந்த கிரகத்தின் காரக பலத்தை
குறைப்பார்

குறிப்புதவி
ஜோதிடர் சாமு

Saturday, April 2, 2011

வேலையில்லாதவர்கட்கு எப்போது வேலை கிடைக்கும்?



ஜென்ம சூரியன் இருக்கும் வீட்டிற்கு
கோசார குரு வரும்போது
வேலையில்லாதவர்கட்கு
வேலை கிடைக்கும்.


குறிப்புதவி
பாலசுந்தரம் ஆற்காடு

யாருக்கு வேற்று மதங்களில் மனம் செல்லும்?



குரு பார்வை இல்லாது
ராகு/கேது
ஒன்று/ஐந்து/ஒன்பதில்
இருந்து லக்னாபதியும் பலம்
இல்லாவிட்டால்
வேற்று மதங்களில் மனம் செல்லும்
வாய்ப்பு உண்டு.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com