Monday, March 28, 2011

சுப கிரகங்கள் பன்னிரண்டில்



சுப கிரகங்கள் பன்னிரண்டில் இருந்தால்
செலவுகள் பொதுவாக சுப செலவுகளாக
அமையும்

குறிப்புதவி
ஜோதிடர் சாமு

Thursday, March 24, 2011

ராஜ யோகம்/நற்பலன்கள்



அசுப கிரகங்கள் ஆறு - எட்டு - பன்னிரண்டு
ஆகிய இடங்களில் இருந்து நீசம் பெற்றால்
அந்த கிரகங்களின் தசையில் ராஜ யோக
பலன்கள் ஏற்படும்

தசா நாதனுக்கு கேந்திரங்களில் புக்தி நாதன்
இருந்தால் அந்த புக்திகளில் பணம்/பொருள்
தொடர்பான நற்பலன்கள் ஏற்படும்

தினசரி கோயில் செல்பவர் யார்?



இரண்டு சுபகிரகங்கள் லக்னாதிபதியின் தொடர்பு
பெற்று ஐந்தாம் இடத்தை பார்த்தால்
ஜாதகர் தினசரி கோயில் செல்பவராக
இருப்பார்

குறிப்புதவி
சிவராஜ், கீழ்மின்னல்

கோச்சார குரு



கோச்சார குரு ஆறில் வரும் போது
பழைய குற்றங்களுக்கு தண்டனை
கிடைக்கும்.

குறிப்புதவி
டாக்டர் கே.சங்கரலிங்கம்
ஏ.கே.படவேடு

Sunday, March 13, 2011

மாமனார் - மாமியார்


மாமனார் பற்றி அறிய லக்னத்திற்க்கு
மூன்றாம் பாவத்தையும்
மாமியார் பற்றி அறிய லக்னத்திற்க்கு
பத்தாம் பாவத்தையும்
பார்க்கவேண்டும்.
 குறிப்புதவி
டாக்டர் ஏ.கே.சங்கரலிங்கம்
ஏ.கே.படவேடு

தோற்றம்


மகர லக்னத்தில் கேது/ சனி/குரு இருப்பின்
அந்த ஜாதகரின் முகம் சோர்ந்தும்
வயதான தோற்றமும் தரும்

குறிப்புதவி
அவிட்டம் சீனிவாசன்



நாய் கடி

சுக்ரன் நீச்சம் பெற்றவர்களை
நாய் கடிக்க வாய்ப்புண்டு

குறிப்புதவி
ரவிகுமார் செயலாளர் VARA


தூக்கம்

பன்னிரண்டில் குரு, சந்திரன், சுக்ரன்
போன்ற சுபர்கள் இருப்பின்
நிம்மதியான தூக்கம்


குறிப்புதவி
தேவசேனா, சி.எம்.சி


Saturday, March 12, 2011

தாமத திருமணம்




லக்னத்தில் ராகு இருந்தாலோ அல்லது ராகு நட்சத்திரத்தில்
பிறந்தாலோ அந்த ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆகும்.

குறிப்புதவி
ஜோதிடசிகரம் ரவிகுமார்
செயலாளர் VARA


Friday, March 11, 2011

யோகம்


லக்னாதிபதி யோகாதிபதியின்
சாரம் பெற்றால் ஜாதகருக்கு
என்றும் யோகம் உண்டு

குறிப்புதவி
ஜோதிடசிரோன்மணி டி.சிவராஜ்
கீழ்மின்னல்

தனுசு லக்னம்

தனுசு லக்னக்காரர்கள் மற்றவர்களுக்காக
தனது ஆசைகளை விட்டுக் கொடுப்பார்கள்

குறிப்புதவி
ஜோதிடர் ஞானசேகரன், திருவலம்


Thursday, March 10, 2011

மிருகசீரிஷம்


மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்கள்
பளபளக்கும் கண்கள்
மினுமினுக்கும் உடல்
உடையவர்கள்
கலைபிரியர்கள்
நல்ல பேச்சாளர்கள்
உதவும் குணம்

மோதிரக்கை



நான்கில் சுபர் கெடாமல் இருந்து அந்த இடத்தை வேறு சுபர்
பார்த்தால் அந்த ஜாதகர் நிறைய மோதிரங்கள்
அணிந்திருப்பார்.


Wednesday, March 9, 2011

ஆளுமை


லக்னத்தில் ராகு உச்சம் பெற்று இருந்தால்
அந்த ஜாதகர் மறைமுகமாகவாவது பிறரை
ஆளுமை கொள்ளுவார் (dominating indirectly others)

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ தேவசேனா, வேலூர்

பொதுச்சேவை



லக்னத்தில் குரு, ஜந்தில் சூரியன், ஒன்பதில் சந்திரன்
இருப்பின் அந்த ஜாதகருக்கு தியாக குணம்
பொதுச்சேவையில் ஈடுபடுவார்

குறிப்புதவி
கணேஷ், சேலம்

Tuesday, March 8, 2011

சகோதரன்




இரண்டில் செவ்வாய்
இருந்தால் அந்த ஜாதகருக்கு
கண்டிப்பாக சகோதரன் உண்டு

மேஷ லக்னம்


மேஷ லக்னக்காரர்களுக்கு
கோபம்
ரோஷம்
ரத்த பாசம்
அதிகம் உண்டு
அதுவே அவர்களுக்கு
பாதிப்பாக அமையும்

அப்பா சொத்து காலி




சூரியன் செவ்வாய் சேர்ந்து இருந்தால்
அந்த ஜாதகருக்கு அப்பா இருக்கும் போதே
அப்பாவின் சொத்து விரயம் ஆகிவிடும்

Monday, March 7, 2011

குழந்தை ஜாதகம்



சந்திரனுக்கு பன்னிரண்டில் குரு
இருக்கும் அமைப்புடைய குழந்தைக்கு
அதன் இரண்டரை வயது  வரை
பிரைமரி காம்ளக்ஸ் வியாதியால்
மிகவும் துன்புறும்.

திருமணம் சீக்கிரம் யாருக்கு?




ஏழில் சுக்ரன்
அல்லது
ஏழாம் அதிபதி
இருந்தால்
சீக்கிரம் திருமணம் ஆகும்

Sunday, March 6, 2011

மிஸ்டர் பயர்ng




ஒன்று மற்றும் பன்னிரண்டாமிட அதிபதிகள்
பரிவர்த்தனை பெற்ற அமைப்புள்ள ஜாதகர்
எல்லோரையும் பகைத்துக்கொள்வார்.
எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்.

மனம் அறிந்த மங்கை



களத்திர ஸ்தானாதிபதி
லக்னத்தில் நின்றால்
அந்த ஜாதகருக்கு
மனம் அறிந்த மங்கை
அமைவாள்.

குறிப்புதவி
ரமேஷ், சென்னை

Saturday, March 5, 2011

தாய் மாமன்


ராகு, சூரியன் மற்றும் சனி
ஆறாம் இடத்துடன் சம்பந்தப்படால்
அந்த ஜாதகருக்கு தாய் மாமன்
உறவு பாதிக்கும்

குறிப்புதவி
சி.சங்கரலிங்கம்
ஏ.கே.படவேடு

அதிர்ஷ்டக்காரர் யார்?


லக்னாதிபதி லக்னத்திற்கு
பதினொன்றாம் இடத்தில் 
இருந்தால் தொட்டது துலங்கும்.

குறிப்புதவி
ஜோதிடசிரோன்மணி டி.சிவராஜ், கீழ்மின்னல்

Friday, March 4, 2011

மருத்துவராகும் வாய்ப்பு யாருக்கு?




சதயம் மற்றும்
அசுவனி நட்சத்திரக்காரர்கள்
மருத்துவம் படிக்க அதிக வாய்ப்பு உண்டு.

யார் காதலில் வெற்றி பெறுவார்?


                                      சந்திரனுக்கு நான்கில் சுக்ரன்                                   
இருந்தால் அவர்கள் காதல் வெற்றி 
பெற்று  திருமணத்தில் முடியும்.
குறிப்புதவி
சி.சங்கரலிங்கம்
ஏ.கே.படவேடு

Thursday, March 3, 2011

யாருக்கு காதல் மலரும்?



மூன்றாம் அதிபதியுடன் சுக்ரன் அல்லது
ஏழாம் அதிபதி தொடர்பு பெற்றால் அந்த
ஜாதகருக்கு காதல் மலரும்.
மலரும் சரி
காதல் மலர்ந்து காய்க்குமா
அல்லது
கருகுமா.
அதையும் பார்க்கலாம்.
எப்போது?
நாளை!

Wednesday, March 2, 2011

யார் காதலிக்கக் கூடாது?












களத்திர ஸ்தானத்தை விட பூர்வ புண்ணிய
ஸ்தானம் அதிக பலம் பெற்ற ஜாதகருக்கு
அப்பா அம்மா பார்க்கும் பெண்ணே அமையும்.
காதல் கை கூடாது.
அப்போ யார் காதலிக்கலாம்.
சொல்லத்தானே போறோம்.
எப்போது?
நாளை!

Tuesday, March 1, 2011

சொத்து பிரச்சனை



ஆறாம் இடத்தில் சுப கிரகங்கள் இருப்பின்
ஜாதகருக்கும் அவர் பங்காளிகளுக்கும்
சொத்து பிரச்சனை வரும்

குறிப்புதவி
சி.சங்கரலிங்கம்
ஏ.கே.படவேடு

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும்.



ரிஷபம் மற்றும் துலா லக்னக்காரர்கள்
அடிக்கடி திருப்பதி சென்று வந்தால்
பூர்வ புண்ணிய தோஷம் விலகி
அவர்கள் வாழ்க்கையில் திருப்பம் வரும்.

குறிப்புதவி
சம்பத், வேலூர்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com