Showing posts with label மேஷ லக்னம். Show all posts
Showing posts with label மேஷ லக்னம். Show all posts

Friday, July 29, 2011

மேஷம்





மேஷ லக்ன/ராசிக்காரர்கள்
முரட்டு அன்பு காட்டுபவர்கள்
ஆனால் திறந்த மனதுடன்
பழகுபவர்கள்

Tuesday, March 8, 2011

மேஷ லக்னம்


மேஷ லக்னக்காரர்களுக்கு
கோபம்
ரோஷம்
ரத்த பாசம்
அதிகம் உண்டு
அதுவே அவர்களுக்கு
பாதிப்பாக அமையும்

Monday, November 22, 2010

மேஷ லக்னம்




மேஷ லக்னத்திற்கு குரு தசா/குரு புக்தி மிக
யோகமானது. சுப செலவுகள் மற்றும்
மகிழ்ச்சி நிலவும்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ கேசவன், ஈரோடு

Monday, September 27, 2010

மேஷ லக்னம்

மேஷ லக்னக்காரர்களுக்கு சூரியன் மற்றும் குரு யோகாதிபதிகள்
சனி, புதன், சுக்ரன் பாதகாதிபதிகள்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com