Showing posts with label சுக்ரன். Show all posts
Showing posts with label சுக்ரன். Show all posts

Tuesday, September 27, 2011

சுக்ரன்




லக்னத்திற்க்கு மூன்றில் சுக்ரன்
உச்சம் பெற்று உள்ளவர்கட்கு,
சுக்கிர தசை நடக்கும் போது
வெளிநாடு செல்ல வாய்ப்பு
ஏற்படும்

குறிப்புதவி
ஜோதிட சிகரம் ஆறுமுகம்

Thursday, September 22, 2011

கர்ப்பப்பை பிரச்சனை


பெண்களின் ஜாதகத்தில்
சுக்ரன்/சந்திரன்/ஐந்தாம் அதிபதி
இவர்களை செவ்வாய் பார்த்தால்
கர்ப்பப்பை பிரச்சனை வர
வாய்ப்புண்டு.


Friday, July 29, 2011

கணவன் அமைவதெல்லாம்.......



பெண்ணின் ஜாதகத்தில் 

ஏழாம் அதிபதி

அல்லது

சுக்கிரனை குரு பார்த்தால்

நல்ல  கணவன் அமைய வாய்ப்புண்டு

Thursday, July 28, 2011

வாங்கிய வரம் சாமி



சனி பார்வையில் சுக்ரன் இருந்தால்
தாம்பத்ய சுகம் சிறிது குறைவாகவே
இருக்கும். மனசை தேத்திக்குங்க.
வாங்கி வந்த வரம் அவ்வளவுதான்.

குறிப்புதவி
ராஜா, மதுரை

Wednesday, July 27, 2011

சங்கீதமே!



சுக்ரன் இரண்டில் இருந்தால்
அந்த ஜாதகரது வீட்டில்
தினமும் இனிமையான
சங்கீதம் ஒலிக்கும்.

குறிப்புதவி
ராஜா, சென்னை

Monday, July 25, 2011

தாமத திருமணம் யாருக்கு?



சூரியன் சுக்ரனோடு இணைந்தோ
அல்லதோ தனித்தோ
இரண்டு
ஏழு
எட்டு
ஆகிய இடங்களில் இருந்தால்
தாமத திருமணம்

குறிப்புதவி
ரகு, திருச்சி

அனுபவி ராஜா அனுபவி



லக்னத்தில் ராகு
நான்கில் சுக்ரன்
ஐந்தில் சந்திரன்
இந்த அமைப்பு உள்ளவர்கள்
வாழ்க்கையை அனுபவிக்க
பிறந்தவர்கள்.

Sunday, January 30, 2011

சுக்ரன்




சுக்ரன் ராசி/நவாம்சத்தில்
மூன்று
ஆறு
ஒன்பது
பன்னிரண்டு
ஆகிய இடங்களில்
ஆட்சி அல்லது உச்சம்
பெற்றாலும்
நன்மை இல்லை

குறிப்புதவி
தெக்களூர் சிவராஜ்
திருப்பூர்

Monday, January 10, 2011

சுக்ரன்


சுக்ரன் ஒன்பதில் இருக்கும் ஜாதகரது
விருப்ப தெய்வமாக பெண் தெய்வமே
இருக்கும்.

குறிப்புதவி
ஜோதிட சிகரம் லட்சுமிநாராயணன்


Wednesday, October 27, 2010

சுக்ரன்

சுக்ரன் நான்காம் வீட்டு அதிபனாகி
ஆட்சி, உச்சம் , திரிகோணம் பெற்று
கெடாமல் (கண்ணை கட்டுதே! ) இருந்தால்
அழகான சொந்த வீடு அமையும்.
கோமாதா குடி இருப்பாள்.

Thursday, October 21, 2010

அழகு

லக்னத்தில் சந்திரன் இருந்து சுக்ரனால்
பார்க்கப்பட்டால் ஜாதகர் கவர்ச்சிகரமான
அழகுடையவர்.
குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ஆறுமுகம், பொருளாளர், VARA

Monday, October 11, 2010

சுக்ரன் செவ்வாய் சேர்க்கை


சுக்ரன் செவ்வாய் சேர்ந்து பலம் பெற்றால் 
நரம்பு வியாதிகள் (Fits Disease) வரும் வாய்ப்பு  
உண்டு
குறிப்பு உதவி
ரவிகுமார்,
செயலாளர், 
வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்கம் 

Wednesday, October 6, 2010

சுக்ரன் மந்திரம் :

ஹிமகுந்த ம்ருணாளாபம்,
தைத்யாநாம் பரமம் குரும்
ஸர்வசாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யஹம்

Tuesday, September 21, 2010

சுக்ரன்

சுக்ரன் 7 இல் இருந்தால் மனைவி மகாலட்சுமி போல்
இருப்பாள். அந்த சுக்ரன் ஆட்சி உச்சம் குருபார்வை
பெற்றால் தொடர்ந்து சுகம் தருவாள்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com