Showing posts with label காதல் திருமணம். Show all posts
Showing posts with label காதல் திருமணம். Show all posts

Friday, March 4, 2011

யார் காதலில் வெற்றி பெறுவார்?


                                      சந்திரனுக்கு நான்கில் சுக்ரன்                                   
இருந்தால் அவர்கள் காதல் வெற்றி 
பெற்று  திருமணத்தில் முடியும்.
குறிப்புதவி
சி.சங்கரலிங்கம்
ஏ.கே.படவேடு

Friday, November 12, 2010

காதல்

லக்னத்திற்க்கு பன்னிரண்டில் குரு இருப்பின்
ஜாதகருக்கு காதல் மற்றும் கட்டாயத் திருமணம்
நடைபெற வாய்ப்புண்டு.  

Thursday, October 7, 2010

காதல் திருமணம்

செவ்வாய் - சனி ஒன்று அல்லது ஏழில் சம சதாப்ம
பார்வை பெற்றால் காதல் திருமணம், இவர்களை
குரு பார்த்தால் பெற்றோர் சம்மதம் தெரிவிப்பர்

குறிப்பு வழங்கியவர்

ஆற்காடு பாலசுந்தரம்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com