Showing posts with label கடகம். Show all posts
Showing posts with label கடகம். Show all posts

Monday, July 25, 2011

உதாரண தம்பதியர்



கடகம் மற்றும் விருச்சிகம்
இவை இரண்டில் கணவன், மனைவி
அல்லது மனைவி, கணவன்
அமைவது பரஸ்பர வசிய
அமைப்பினை உருவாக்கும்.
இவர்களே உதாரண தம்பதிகள் ஆவர்.

Wednesday, November 24, 2010

கடகம் மற்றும் மீனம் 

நீர் ராசிக்காரர்களான கடகம் மற்றும் மீன ராசிக்காரர்கள்
நண்பர்களாகவோ, கணவன் மனைவியாகவோ இருப்பின்
மிகுந்த அன்யோன்யம், நட்பு, ஒருவரை ஒருவர் புரிந்து
செயல்படுதல் நிலவும்.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com