Showing posts with label திருமணம். Show all posts
Showing posts with label திருமணம். Show all posts

Sunday, October 16, 2011

இளமையில் திருமணம்


பெண்களுக்கு ஏழாம் அதிபதி செவ்வாய்
சாரம் பெற்றாலோ
ஆண்களுக்கு ஏழாம் அதிபதி சுக்ரன்
சாரம் பெற்றாலோ
அவர்களுக்கு இளமையில் திருமணம்.

Monday, July 25, 2011

தாமத திருமணம் யாருக்கு?



சூரியன் சுக்ரனோடு இணைந்தோ
அல்லதோ தனித்தோ
இரண்டு
ஏழு
எட்டு
ஆகிய இடங்களில் இருந்தால்
தாமத திருமணம்

குறிப்புதவி
ரகு, திருச்சி

Saturday, March 12, 2011

தாமத திருமணம்




லக்னத்தில் ராகு இருந்தாலோ அல்லது ராகு நட்சத்திரத்தில்
பிறந்தாலோ அந்த ஜாதகருக்கு திருமணம் தாமதம் ஆகும்.

குறிப்புதவி
ஜோதிடசிகரம் ரவிகுமார்
செயலாளர் VARA


Monday, March 7, 2011

திருமணம் சீக்கிரம் யாருக்கு?




ஏழில் சுக்ரன்
அல்லது
ஏழாம் அதிபதி
இருந்தால்
சீக்கிரம் திருமணம் ஆகும்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com