Showing posts with label சூரியன். Show all posts
Showing posts with label சூரியன். Show all posts

Saturday, October 8, 2011

சூரியன் பன்னிரண்டில்




சூரியன் பன்னிரண்டாமிடமான
விரய வீட்டில் இருந்தால்
கண் தொடர்பான குறைபாடுகள்
வர வாய்ப்புண்டு.

Saturday, August 27, 2011

லக்னம்


லக்னத்தில் சூரியன் அல்லது
லக்னாதிபதி இருந்தால் ஜாதகர்
சுதந்திரமாக இருப்பார்.

லக்னத்தில் செவ்வாய் இருப்பின்
போராடும் குணம் எப்போதும்
இருந்துகொண்டே இருக்கும்

லக்னத்தில் ராகு இருப்பின்
மிகவும் அனுசரித்துப்போபவராக
இருப்பார்

Sunday, August 7, 2011

அரசியல் யாருக்கு?




ராகு பத்து அல்லது பதினொன்றில்
இருந்து சூரியனும் செவ்வாயும்
பலம் பெற்று இருந்தால் அந்த
ஜாதகர் அரசியலில் ஈடுபடுவார்.

குறிப்புதவி
ஆரோக்கியதாஸ்
சென்னை

அதிகாலை எழுதல்




சூரியன் ஒன்று, பதினொன்று
மற்றும் பன்னிரண்டில்
இருக்கும் அமைப்புடைய
ஜாதர்கள் விடியலில் எழும்
பழக்கம் உடையவர்கள்

Monday, July 25, 2011

தாமத திருமணம் யாருக்கு?



சூரியன் சுக்ரனோடு இணைந்தோ
அல்லதோ தனித்தோ
இரண்டு
ஏழு
எட்டு
ஆகிய இடங்களில் இருந்தால்
தாமத திருமணம்

குறிப்புதவி
ரகு, திருச்சி

Sunday, November 28, 2010

சூரியன்


சூரியன் லக்னத்திற்கு 3 - 6 -10௦ -11 இல் இருந்தால் 
அந்த ஜாதகர் பணம் சம்பாதிக்கும் வழி அறிந்தவராக 
இருப்பார். நல்ல வேலை அல்லது தொழில் அமையும். 
குறிப்புதவி
இலக்கியா 

Monday, October 11, 2010

சூரியன் + புதன்

ஒன்று -நான்கு - எட்டில் சூரியன் மற்றும் புதன்
இணைந்து இருவரும் கெடாமல் இருப்பின்
ஜாதகர் மிக உயர்ந்த படிப்பு படிப்பார்.
குறிப்புதவி
அவிட்டம் ஸ்ரீனிவாசன்,
சித்தூர்.

Wednesday, October 6, 2010

சூரியனின் மந்திரம் :

ஜபா குஸீம சங்காசம்
காச்யபேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்னம்
பரணதோஸ்மி திவாகரம்

Monday, September 27, 2010

சூரியன்

சூரியன் நீச்சமானால் சுண்ணாம்பு சக்தி குறைந்து
எலும்பு தொந்தரவுகள் வரும்

ஜோதிடஸ்ரீ ரவிக்குமார் செயலாளர்

Tuesday, September 21, 2010

ராஜயோகம்


லக்னம் , சந்திரன் மற்றும் சூரியன் மூன்றும்
வர்கோத்தமம் பெற்றாலும் நீச்சம் அடைந்தாலும்
மிக உன்னத ராஜயோகம்
ஜோதிடஸ்ரீ  ரவிராஜன் சி எம் சி

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com