Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Monday, September 26, 2011

காதல் பலன் தராது




ஐந்தாம் அதிபதி பலமாக
இருந்தால் காதல் செய்தாலும்
பெற்றோர்கள் விருப்பப்படி
மட்டுமே திருமணம் நடக்கும்

Saturday, August 6, 2011

பொதுவாக காதல்




மீன ராசியில் செவ்வாய் இருந்தால்
பொதுவாக காதலில் தோல்வியே
ஏற்படும்

குறிப்புதவி
சரவணன், திருவண்ணாமலை

Thursday, March 3, 2011

யாருக்கு காதல் மலரும்?



மூன்றாம் அதிபதியுடன் சுக்ரன் அல்லது
ஏழாம் அதிபதி தொடர்பு பெற்றால் அந்த
ஜாதகருக்கு காதல் மலரும்.
மலரும் சரி
காதல் மலர்ந்து காய்க்குமா
அல்லது
கருகுமா.
அதையும் பார்க்கலாம்.
எப்போது?
நாளை!

Wednesday, March 2, 2011

யார் காதலிக்கக் கூடாது?












களத்திர ஸ்தானத்தை விட பூர்வ புண்ணிய
ஸ்தானம் அதிக பலம் பெற்ற ஜாதகருக்கு
அப்பா அம்மா பார்க்கும் பெண்ணே அமையும்.
காதல் கை கூடாது.
அப்போ யார் காதலிக்கலாம்.
சொல்லத்தானே போறோம்.
எப்போது?
நாளை!

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com