Showing posts with label கோச்சார குரு. Show all posts
Showing posts with label கோச்சார குரு. Show all posts

Thursday, July 28, 2011

புகழுக்கு.....?



கோசார குரு ராசிக்கு எட்டில் 
வரும்போது
புகழுக்கு பங்கம் வர
வாய்ப்புண்டு

குறிப்புதவி
மோஹனா, திருவண்ணாமலை

Wednesday, July 20, 2011

என்ன திடீர்னு கோயில் பக்கம்?



கோச்சார குரு பன்னிரண்டில்
வரும் போது ஆன்மிக நாட்டம்
அதிகமாகும்
குறிப்புதவி
டாக்டர் சி.சங்கரலிங்கம்
ஏ.கே.படவேடு

Thursday, March 24, 2011

கோச்சார குரு



கோச்சார குரு ஆறில் வரும் போது
பழைய குற்றங்களுக்கு தண்டனை
கிடைக்கும்.

குறிப்புதவி
டாக்டர் கே.சங்கரலிங்கம்
ஏ.கே.படவேடு

Monday, January 17, 2011

குரு



கோச்சார குரு, ஜென்ம சூரியன் இருந்த
ராசியில் நின்றாலும் அல்லது அதனை
பார்த்தாலும் உத்யோக உயர்வு ஏற்படும்

Tuesday, November 16, 2010

கோச்சார குரு



கோச்சார குரு ஒன்பதாவது ராசிக்கு வந்தாலோ அல்லது
8வது, 17வது, 26 வது நட்சத்திரத்திற்கு வந்தாலோ
மிகுந்த மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தினைக் கொடுப்பார்.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com