Sunday, December 25, 2011

மாந்தி




மாந்தி பதினொன்றாம் இடத்தில்
இருந்தால் தொடர்ந்து புகழ் தேடி வரும்.

கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

Friday, December 23, 2011

ரகசிய சொத்து




ஜென்ம சனி உள்ள ராசியினை
கோச்சார ராகு அடையும்போது
ரகசியமாக அதிகம் சொத்து
சேர்ப்பார்.


கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

Wednesday, December 21, 2011

ஒவ்வாமை




மிதுனம், துலாம் மற்றும்
கும்ப லக்னக்காரர்கள்
தூசு ஒவ்வாமை படைத்தவர்களாக
இருப்பர். அதாங்க Dust Allergy


கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

Tuesday, December 20, 2011

புகழுக்கு மயக்கம்!




மற்றவர்கள் புகழ்வதற்க்கு மயங்கி
சில வேலை செய்து ஏமாறுபவர்கள்
ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருக்கும்.

கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

Monday, December 19, 2011

தாமத திருமணம்




லக்னத்திற்க்கு ஐந்தில் சனி
இருப்பின் ஏதேனும் சில
காரணங்களால் திருமணம்
தாமதம் ஆகும்.

கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

Sunday, December 18, 2011

இசைக்கு அடிமை




புதன் ராசி அல்லது
லக்னத்தில் இருந்தால்
அந்த ஜாதகர்கள்
இசைக்கு அடிமையாக இருப்பர்.

கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

Saturday, December 17, 2011

சொல்லாமலே!




கணவனின் லக்னத்திற்க்கு
மனைவியின் சந்திர ராசி
ஐந்து அல்லது ஒன்பதாக
இருந்தால் அந்த மனைவி
கணவன் நினைப்பதை
சொல்லாமலே செய்வாள்.

கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

Friday, December 16, 2011

வெளியூரில் சேர்க்கும் சொத்து




கேது/ராகு நான்கில் இருந்தால்
வெளியூரில் சேர்க்கும் சொத்து நிலைக்கும்.


கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

Thursday, December 15, 2011

பொதுக்குறிப்புகள்




திரிகோணங்களில் கெட்ட மற்றும் நல்ல
கிரகங்கள் இருந்தால், அந்த அமைப்புடைய
ஜாதகர் நல்லவர்கள் மற்றும் கெட்டவர்கள்
என அனைத்து வகையினரோடும் பழகுவர்.

கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

Wednesday, December 14, 2011

போட்டு உடைப்பவரா நீங்கள்!




தனக்கு பிடிக்காத கருத்தை
வெளிப்படையாக போட்டு உடைப்பவர்
ஜாதகத்தில் கேது ஒன்று ஐந்து அல்லது
ஒன்பதில் இருக்கும்.


கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

அரும்பு மீசை கணவன்!




லக்னத்தில் கேது இருக்கும்
பெண்களுக்கு
அரும்பு மீசை
கணவன் அமைவார்.

Tuesday, December 13, 2011

வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர் சங்க பட்டமளிப்பு விழா

வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம் மற்றும் சிவா அஸ்ட்ராலஜிகல் ரிசர்ச் பீரோ இணைந்து நடத்திய ஜோதிடக் கருத்தரங்கம் மற்றும் பட்டமளிப்பு விழா வேலூர் பாகாயத்தில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
சங்க அமைப்பாளர் திரு ஏ.என்.ராஜாராமன் அவர்கள் விழாவிற்க்கு வந்திருந்தோரை வரவேற்றார்.
விழாவில் “சுக்கிரனின் சூத்திரம்” எனும் தலைப்பில் வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கத் தலைவர் திரு சண்முகம் அவர்களும், ”தடையில்லா தசம கேந்திரம்”  எனும் தலைப்பில் வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்க செயலாளர் திரு ரவிக்குமார் அவர்களும் பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக சென்னையைச் சேர்ந்த ஜோதிடர் திரு தாஸ் அவர்கள் கலந்துகொண்டு ஜோதிட வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். சங்க நிறுவனர் திரு பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவின் முடிவில் ஜோதிடர் சாமு நன்றி நவின்றார். விழாவிற்கான ஏற்பாடுகளை வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்க துணைத்தலைவர் ஜெயராதே செய்திருந்தார். நேரில் வந்து வாழ்த்திய அனைத்து அன்பர்களுக்கும் வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.

சகோதரர்கள் நெருக்கம்




செவ்வாய் மற்றும் குரு சேர்ந்தால்
அந்த ஜாதகர் சகோதரர்களுடன்
மிகுந்த நெருக்கத்துடன் இருப்பார்.
இதே செவ்வாயுடன் ராகு அல்லது
கேது சேர்ந்தால் அந்த ஜாதகர்
சகோதரர்களுடன் பகையாகவே இருப்பார்.


கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

கண்ணாடி தேவை!




சூரியனை சனி பார்த்தால்
அந்த அமைப்புடைய
ஜாதகர் பெரும்பாலும்
கண்ணாடி அணிந்தவராக
இருப்பார்.

Monday, December 12, 2011

பழத்தில் விருப்பம்




சந்திரன் அல்லது சுக்ரன்
லக்னம் அல்லது நான்கில்
இருந்தால் அந்த ஜாதகர்
பழங்களை விரும்பி உண்பார்.



கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

பெண்களில் கடின உழைப்பாளிகள்




மேஷம், மிதுனம், சிம்மம்
துலாம், தனுசு, கும்பம் ஆகிய
லக்ன மற்றும் ராசியுடைய
பெண்கள் ஆண்களைப்போல்
கடின உழைப்பாளிகள்.

Sunday, December 11, 2011

பார்வையும் பலனும்




குருவை கேது பார்த்தால்
அந்த ஜாதகர் சிக்கனமானவர்
கேதுவை குரு பார்த்தால்
அந்த ஜாதகர் பணக்காரர்.


கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

பட்டாசு மோகம்




செவ்வாய் ஒன்று ஐந்து ஒன்பது
ஆகிய இடங்களில் இருந்தாலோ
மற்றும் மேஷம் மிதுனம் சிம்மம்
துலாம் தனுசில் இருந்தாலோ அந்த
ஜாதகர் தீபாவளி பட்டாசு அதிகம்
வெடிப்பார். (தீபாவளிக்கு சொல்ல
நினைத்தது --  ஹி ..ஹி...  கொஞ்சம்
தாமதம்... மழையால பட்டாசு அதிகம்
வெடிச்சிருக்கமாட்டீங்களே!)

Saturday, December 10, 2011

நீச்ச வாசம்




சந்திரனுடன் கேது சேர்ந்து இருந்து
இவர்களை சனி தனது மூன்று அல்லது
பத்தாவது பார்வையால், அந்த ஜாதகரது
உடலில் இருந்து ஒரு விதமான நீச்ச
வாசம் வரும்.


கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

சமையலில்? மையலில்?




குரு சனி சேர்ந்துள்ள ஜாதக
அமைப்புள்ள பெண்கள்
சமையலில் திறமைசாலி
ஆனால்
மையலில் ....?...?...?....?
ஆகத்தான் இருப்பார்.

Friday, December 9, 2011

ஜாதகம் கற்கும் அமைப்பு










மிதுனம் சிம்மம்
கன்னி துலாம் -
கடகம் தனுசு மீனம்
ஆகிய  ராசிக்காரர்கள் மற்றும்
புதன் மற்றும் சூரியன் சேர்ந்துள்ள
அமைப்புள்ளவர்கள் ஜாதகம்
பார்ப்பதனை இலகுவாக
கற்ப்பார்கள்.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com