செவ்வாய் ஒன்று – ஐந்து
– ஒன்பது
ஆகிய இடங்களில் இருந்தாலோ
மற்றும் மேஷம் –
மிதுனம் – சிம்மம் –
துலாம் –
தனுசில் இருந்தாலோ அந்த
ஜாதகர் தீபாவளி பட்டாசு அதிகம்
வெடிப்பார். (தீபாவளிக்கு சொல்ல
நினைத்தது -- ஹி ..ஹி... கொஞ்சம்
தாமதம்... மழையால பட்டாசு அதிகம்
வெடிச்சிருக்கமாட்டீங்களே!)
No comments:
Post a Comment