வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின்
சார்பில் குரு பெயர்ச்சி மகாயாகம் 22-11-2010
திங்கட்கிழமை காலை ஆறு மணி முதல் பிற்பகல்
ஒரு மணி வரை வேலூர் டோல்கேட் நாதன்மகாலில்
வேலூர் யாக செம்மல் ஸ்ரீ மோகன்குமார் ஷர்மா குழுவினர்
தலைமையில் நடைபெற உள்ளது. வேலூர் மற்றும் அதன்
சுற்றுப்புறம் உள்ளோர் யாகத்தில் கலந்து கொண்டு பயன்
பெற வேண்டுகிறோம். மேலும் தகவல் பெற கீழ்க்கண்ட
சங்க நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.
திரு கே.ஷண்முகம் 9488039162
திரு டி.ரவிக்குமார் 9952102135
திரு எஸ்.ஆறுமுகம் 9442806440
திருமதி ஆர். ஜெயராதே 9952532658
No comments:
Post a Comment