Wednesday, October 27, 2010

சுக்ரன்

சுக்ரன் நான்காம் வீட்டு அதிபனாகி
ஆட்சி, உச்சம் , திரிகோணம் பெற்று
கெடாமல் (கண்ணை கட்டுதே! ) இருந்தால்
அழகான சொந்த வீடு அமையும்.
கோமாதா குடி இருப்பாள்.

செவ்வாய்

செவ்வாய் இரண்டில் இருந்தால் ஜாதகர்
பேசும் போது கடினமான (Hard words)
வார்த்தைகளை (மொழிபெயர்ப்பு சரிதானே ?)
உபயோகிப்பார். இதனால் குடும்பத்தில் சில
தொல்லைகள் நேரிடும்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ தேவசேனா சி.எம்.சி

Friday, October 22, 2010

குழந்தை பாக்கியம்


ஐந்தில் ஒரு கிரகம் நீச்சம் பெற்றாலும் ,
அவர் நின்ற சாரநாதன் குருவுடன் சேர்ந்தால்
குழந்தை பாக்கியம் உண்டு
குறிப்புதவி
தேவசேனா, சி.எம்.சி.

Thursday, October 21, 2010

இளைய சகோதரம்

மூன்றில் ராகு இருந்தாலும் அல்லது
மூன்றாவது வீட்டு அதிபதி ராகு
சாரம் பெற்றாலும் இளைய சகோதரன்/
சகோதரி பயன்படமாட்டார். /blush
குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ SAMU FASHION DE

தூக்கம்

பன்னிரண்டாவது வீட்டு அதிபதி லக்னத்தில்
இருந்தால் அந்த ஜாதகர் எப்படிப்பட்ட
இடத்திலும் தூங்குவார்.  மற்றும் எவ்வளவு
தூரம் வேண்டுமானாலும் நடப்பார்.
குறிப்புதவி
ஜெயராதே, துணைத் தலைவர், VARA

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com