Thursday, November 4, 2010

மகம் நட்சத்திர பலன்கள்


பூக்களின் மீது விருப்பம்.
இசையின் மீது மோகம்
சுற்றுலா செல்ல ஆர்வம்
குறைந்த உறக்கம்
நினைத்ததை முடிப்பவர்
கடவுள் பயம்

Wednesday, November 3, 2010

யோனி பொருத்தம்

திருமணத்திற்க்காக பார்க்கப்படும் பத்து பொருத்தங்களில் இது இரண்டாவது முக்கியமானது ஆகும். இப்பொருத்தம் இல்லாவிட்டாலும் பகை யோனி அமையாது இருப்பது நல்லது.

தொழில் மற்றும் சொத்து


சந்திரன், செவ்வாய் சேர்ந்து பத்தாம் இடத்தில் இருக்கும் அமைப்பு உள்ள ஜாதகர் மிகுந்த சொத்து வாங்குவார். ஹோட்டல் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் பிரகாசிப்பார்.

Wednesday, October 27, 2010

பத்தாம் வீட்டு அதிபதி

பத்தாம் வீட்டு அதிபதி ஆறில் மறைந்தால்
ஜாதகர் தனது தந்தையின் இறுதிக்காலத்தின்
போது அருகில் இருக்க மாட்டார்.

ராகு

(எச்சரிக்கை: இக்குறிப்பு திருமணம் ஆனவர்கட்கு அல்ல )
ராகு கிரகமானது சூரியன் அல்லது சுக்ரன்
சேர்க்கை பெற்றால் இந்திரிய பலம் குறைவு.
திருமண பயம் உண்டு
குறிப்புதவி
ஜோதிடர் பாலசுந்தரம் ஆற்காடு

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com