Friday, November 12, 2010

மூத்த சகோதரர்/சகோதரி


பதினொன்றாவது அதிபதி எட்டில் இருந்தால்
ஜாதகரது மூத்த சகோதரர்/சகோதரி நல்ல பதவி
மற்றும் வசதியுடன் இருப்பார்கள். ஆனால்
அதனால் ஜாதகருக்கு பயன் இல்லை.

சூப்பர் சிங்கர்


மூன்றாவது அதிபதி ஆட்சி/உச்சம் பெற்று சுக்ரன்
மற்றும் சந்திரன் பலம் பெற்றால் சங்கீதத்தில்
சூப்பர் சிங்கர்
குறிப்புதவி
ஜெயராதே, துணைத்தலைவர்

மறு பிறவி

கேது பன்னிரண்டிலோ அல்லது பன்னிரண்டாவது அதிபதி
நல்லவராகி ஆட்சி மற்றும் குரு பார்வை பெற்று இருந்தாலோ
அந்த ஜாதகருக்கு மறு பிறவி இல்லை.
குறிப்புதவி
ஜோதிடசிரோன்மணி எஸ்.மனோகரன்.

ஜோதிடக்குறிப்புகள்


ஜோதிடக்குறிப்புகளை குறுஞ்செய்தி வாயிலாக உங்களது
அலைபேசிக்கு பெற விரும்பினாலோ அல்லது உங்களது
நண்பருக்கு அனுப்பிட விரும்பினாலோ, உங்களது பெயர்
அல்லது நண்பரின் பெயர் மற்றும் அலைபேசி எண்ணை
குறிப்பிட்டு 9443540743 என்ற எண்ணுக்கு  குறுஞ்செய்தி
அனுப்பவும்.

சனி


சனி இரண்டில் கெட்டு இருந்தால் சனி தசை
சனி புக்தியில் புத்தி மாறி வீட்டை விட்டு
போவார்கள்.
குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ தேவசேனா, சி.எம்.சி.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com