Tuesday, November 16, 2010

குரு



ஜாதகத்தில் குரு இருக்கிற இடத்தைப் பொறுத்தும்
ஜாதகத்தின் பத்தாம் அதிபதியான ஜீவனாதிபதி
பலத்தைப் பொறுத்தும் வங்கியில் வேலை கிடைக்கவோ
நிதி நிறுவனம்  துவஙகவோ வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் ஆசிரியர் பணி, கோயில் அர்ச்சகர் பணி,
தர்ம நிறுவனஙகள் துவங்குதல் ஆகியவற்றுக்கும்
இவரே பொறுப்பு.

உணவும் கிரகங்களும்




இனிப்பு வகை பிரியரா நீஙகள் ,
அப்போது நீஙகள்
சுக்ரன்/குரு/சந்திரன்
ஆளுமை கொண்டவர்

மசால் வடை பிரியரா நீஙகள் ,
அப்போது நீஙகள்
செவ்வாய்/சூரியன்
ஆளுமை கொண்டவர்

பாயாசப் பிரியரா நீஙகள் ,
அப்போது நீஙகள்
ராகு/புதன்
ஆளுமை கொண்டவர்

உணவில் விருப்பம் இல்லாதவரா நீஙகள் ,
அப்போது நீஙகள்
சனி/கேது
ஆளுமை கொண்டவர்

கோச்சார குரு



கோச்சார குரு ஒன்பதாவது ராசிக்கு வந்தாலோ அல்லது
8வது, 17வது, 26 வது நட்சத்திரத்திற்கு வந்தாலோ
மிகுந்த மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தினைக் கொடுப்பார்.

திருமண வாழ்க்கை



லக்ன/ராசிக்கு ஆறு/எட்டு அதிபதிகள் ஒன்று அல்லது
ஏழில் இருப்பின் திருமண வாழ்க்கை சிரப்பாக இருக்காது.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ  தேவசேனா, சி.எம்.சி.

படிக்காத மேதை



.
கேது இரண்டு அல்லது நான்கில் இருந்து அதன்
பாதிப்பு இருந்தாலும், லக்னத்தில் புதன் கெடாமல்
இருந்து, குரு பார்வை பெற்றால்  - படிக்காத மேதை.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com