Monday, December 6, 2010

ஜோதிடப்பழமொழிகள் - 4



சுக்ர திசை சுழட்டி அடிக்கும்.

சுக்ரன் ஒரு சில லக்னத்த்ற்க்கு நல்லவனாகவும்
ஒரு சில லக்னத்திற்க்கு கெட்டவனாகவும் இருப்பார்.
இதன் படி பலன்கள் அமையும்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ஜெயராதே

ஜோதிடப்பழமொழிகள் - 3




உத்திரத்தில் ஒரு பிள்ளையும்
ஊர் ஓரத்து தோப்பும் நன்மை தரும்.

உத்திரத்தில் பிறந்த மகன்
தகப்பனாருக்கு உதவுவான்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ சாமு

ஜோதிடப்பழமொழிகள் - 2




ஆண் மூலம் அரசாளும்

ஆணி மாதம் பிறந்த ஆண் குழந்தை
அவன் குடும்பத்தை ஆளுவான்.

குறிப்புதவி
விஜயகுமார்,
Ex All India Radio,
Trichy 


ஜோதிடப்பழமொழிகள் - 1




மகத்துப் பெண் முகத்துக்கு ஆகாது

மகத்தில் பிறந்த பெண் வெளிப்படையாக , நேரடியாக
பேசுபவராக இருப்பார். முகமும் கடுமையான
குணம் கொண்டவராக தெரியும்

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ரகுநாதன்
திருச்சி.

ஜோதிடப்பழமொழிகள்




ஜோதிடப்பழமொழிகள் பேச்சு வழக்கில்
பல உள்ளன. மேம்போக்காக இதன் பொருள்
வேறு. ஆனால் உண்மையான் பொருள் வேறு.
இவைகளில் சிலவற்றினை இனி வரும்
பதிவுகளில் பார்க்கலாம். பதிவர்கள்
மற்றும் வாசகர்கள் தங்களுக்கு தெரிந்த
ஜோதிடப் பழமொழிகள் மற்றும் அதற்கான
விளக்கங்களை அனுப்பி வைப்பின் அவைகளும்
இங்கு இடம் பெறும். அனுப்ப வேண்டிய மின்
அஞ்சல் முகவரி    velloreastro@gmail.com

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com