Tuesday, December 14, 2010

ஜோதிடப்பழமொழிகள் 9




இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே

இரவில் கூட செயலைச் செய்யலாம். ஆனால்
ராகு காலத்தில் மட்டும் செய்யக்கூடாது.

குறிப்புதவி
ரவிராஜன், சி.எம்.சி.

ஜோதிடப்பழமொழிகள் 8




கேட்டை கோட்டை கட்டும்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவருக்கு
கண்டிப்பாக சொந்த வீடு/ ந்ண்பர்கள் குழாம்/
ரசிகர்கள் உண்டு.

குறிப்புதவி
கேசவன், ஈரோடு

ஜோதிடப்பழமொழிகள் 7



அந்தணன் தனித்து இருந்தால்
அவதிகள் அதிகம் உண்டு

ராசியில் குரு தனித்து இருந்தால்
அவதிகள் அதிகம் உண்டு

குறிப்புதவி
ஏ.பா.வேணுகோபால்
முதுநிலை கணக்காளர்

Tuesday, December 7, 2010

ஜோதிடப்பழமொழிகள் - 6



கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்

கெட்ட கிரகஙகள் ஆறு – எட்டு – பன்னிரண்டு
ஆகிய இடங்களில் மறைந்தால் ராஜயோகத்தினை
அளிக்கும்.

ஜோதிடப்பழமொழிகள் - 5



சிம்மத்தில் ராகு சிம்மாசனத்தில் அமர வைப்பார்.

நல்ல பதவி/ நல்ல தொழில் அளிப்பார்,

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ஆறுமுகம். எஸ்.


திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com