Wednesday, December 22, 2010

ஜோதிட மாநாடு

                      ஜோதிட மாநாடு
                       நாள்: 25-12-2010
                   கிழமை: சனிக்கிழமை
       நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
            இடம்: புவனேஸ்வரி கல்யாண மண்டபம் 
                   சத்துவாச்சாரி, வேலூர்,
       தலைமை: ஜோதிட தென்றல் செல்வராஜ் அவர்கள்,
                  அவினாசி
தமிழகம், ஆந்திரா மற்றும் கர்னாடக ஜோதிடர்கள்
பங்கேற்கின்றனர். வேலூர் மற்றும் அதன் அருகே உள்ள
அன்பர்கள் இதனையே அழைப்பாக ஏற்று மாநாட்டில்
பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.
                                       இவண்
                                 எம்.பாலசுப்ரமணியன்,
                              நிறுவனர் மற்றும் தலைவர்,
                      வேலூர் ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கம்,
                                  பாகாயம், வேலூர்


Monday, December 20, 2010

ஜோதிடப் பழமொழிகள் 12



பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும்

ஜென்ம ராசிக்கு பத்தில் கோசார குரு
வந்தால் பணி மாற்றம் உண்டு

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ சாமு


Tuesday, December 14, 2010

ஜோதிடப்பழமொழிகள் 11




விதி போகும் வழியே மதி போகும்.

லக்னம் எப்படியோ அப்படியே மதி போகும்

குறிப்புதவி
புருஷோத், வேலூர்

எட்டாம் பொருத்தம்




ஷஷ்டாஷ்டக ராசிகளில் கணவன் மனைவி
ராசிகள் அமைந்தால் இருவருக்குமிடையே
பல விஷயங்களிலும் ஒற்றுமையின்மை
நிலவும்.

குறிப்புதவி
பாலசுந்தரம்,,ஆற்காடு.

ஜோதிடப்பழமொழிகள் 10




அவிட்டம் தொட்டால் தொட்டது தங்கமாகும்.
(அவிட்டம் , தவிட்டுப்பானையிலே பணம்
என்றும் கூறுவர்.)

அவிட்ட நட்சத்திரக்காரர் பணம் சம்பாதிக்கும்
வழி வகைகளை நன்கு அறிந்தவராக இருப்பார்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ சாமு

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com