Sunday, December 26, 2010

ஜோதிடப் பழமொழிகள் 17,18



மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்

துலா கேது தொல்லை தீர்க்கும்


குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ஜெயராதே

Saturday, December 25, 2010

ஜோதிடப் பழமொழிகள் 16



சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான்

சித்திரையில் பிறந்தவர் பணியானது சுற்றித் திரியும்
பணியாக அமையும்

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ஜெயராதே


Friday, December 24, 2010

ஜோதிடப் பழமொழிகள் 15



சுவாதி சுக்ரன் ஓயா மழை

சுக்ரன் சுவாதி நட்சத்திரத்தில் வரும் போது
ஓயா மழை பொழியும்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ரவிராஜன், சி.எம்.சி.

Thursday, December 23, 2010

ஜோதிடப் பழமொழிகள் 14



மறைந்த புதன் நிறைந்த கல்வி

புதன் எட்டில் மறைந்தால் நிறைந்த கல்வி உண்டு.

குறிப்புதவி
கேசவன், ஈரோடு

Wednesday, December 22, 2010

ஜோதிடப் பழமொழிகள் 13



சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும்

சித்திரையில் செல்வன் பிறந்தால் ஏழ்மை வரும்.

குறிப்புதவி
புருஷோத், சி.எஸ்.சி, வேலூர்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com