Thursday, January 6, 2011

ஜோதிடப்பழமொழிகள்-26



சனி பிடித்தவனுக்கு சந்தையிலும்
கந்தை கிடைக்காது.


Wednesday, January 5, 2011

ஜோதிடப்பழமொழிகள்-25



வைத்தியன் கையை பிடிப்பான்
ஜோதிடன் காலை பிடிப்பான்

ஜோதிடர்கள் கிரகங்கள் நின்ற பாத
சாரத்தினை வைத்து பலன் சொல்வார்கள்


Tuesday, January 4, 2011

ஜோதிடப்பழமொழிகள்-24


கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும்

கன்னியில் செவ்வாய் இருப்பவர்கள்
எவ்வளவு பண்ம் வைத்து இருந்தாலும்
செலவு செய்து விடுவார்கள்


Monday, January 3, 2011

ஜோதிடப்பழமொழிகள்-27


ராசி இருக்கு தாசில் பண்ண
அம்சம் இருக்கு கழுதை மேய்க்க

ராசி கட்டம் சிறப்பாக இருந்தாலும்
அம்சமும் சிறப்பாக அமைந்தால்தான்
யோகம் உண்டு.


ஜோதிடப்பழமொழிகள்-23

குரு பார்க்க கோடி நன்மை

ஒருவரது ஜாதகத்தில் குரு இருந்த
இடத்தை விட குரு பார்த்த இடங்கள்
மிகச் சிறந்த பலன்களை தரும்

குறிப்புதவி
அ.பா.வேணுகோபால்
முதன்மை கணக்காயர்


திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com