Monday, July 4, 2011

தடை படா கல்வி




புதன் நட்சத்திரத்தில் சனி நிற்கும்
அமைப்புடைய ஜாதகருக்கு
சனி திசை நடந்தாலும்
அந்த ஜாதகரின் கல்விக்கு
எந்த தடையும் வராது.


Sunday, July 3, 2011

அனுபவிக்க தடா




கேது நான்கில் இருப்பவர் ஓடி ஓடி
உழைத்து சம்பாதிப்பவராக் இருப்பார்
ஆனால் அவ்வாறு ச்ம்பாதிப்பதை
அவரால் ஏதும் அனுபவிக்க முடியாது


நல்ல வேலையில் உள்ள கணவர் யாருக்கு?




ஏழில் செவ்வாயும் குருவும் சேர்ந்து
இருந்து அசுபர் பார்வை இல்லாது இருப்பின்
அந்த ஜாதகிக்கு கௌரவமான பதவியில்
உள்ள கணவர் கிடைப்பார்.


நீடித்த புகழ் அமைப்பு




சூரியன் மூன்றில் இருந்தால்
அந்த ஜாதகர் நீடித்த புகழுடன்
விளங்குவார்


Saturday, July 2, 2011

180 டிகிரி




சூரியனுடன் ராகு/கேது இருந்து
அதன் 180 டிகிரியில் சந்திரனுடன்
ராகு/கேது இருக்கும் அமைப்புள்ள
நாளன்றே சந்திர கிரகணம் ஏற்படும்.

உதாரணத்திற்க்கு 18-06-2011 அன்றைய
நாளின் கிரக அமைப்பினை பார்க்கவும்.


திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com