Monday, July 4, 2011

பொய்




ராகு ஒன்று, இரண்டு, ஐந்து, ஒன்பதில்
அல்லது
சந்திரன் ராகு சாரம் பெற்றாலோ
அல்லது
சந்திரன் சனியுடன் தொடர்பு பெற்றாலோ
அந்த ஜாதகர்கள் பொய்யும் சொல்வார்கள்.
(ந்ன்கு கவனிக்கவும் பொய்யும்)


மார்பு வியாதிகள் வரக்கூடிய வாய்ப்பு




சனி பார்வை பெற்ற  செவ்வாய்
நான்கில் இருக்கும் அமைப்புடைய
ஜாதகருக்கு மார்பு தொடர்பான
வியாதிகள் வரக்கூடிய வாய்ப்புண்டு.


தடை படா கல்வி




புதன் நட்சத்திரத்தில் சனி நிற்கும்
அமைப்புடைய ஜாதகருக்கு
சனி திசை நடந்தாலும்
அந்த ஜாதகரின் கல்விக்கு
எந்த தடையும் வராது.


Sunday, July 3, 2011

அனுபவிக்க தடா




கேது நான்கில் இருப்பவர் ஓடி ஓடி
உழைத்து சம்பாதிப்பவராக் இருப்பார்
ஆனால் அவ்வாறு ச்ம்பாதிப்பதை
அவரால் ஏதும் அனுபவிக்க முடியாது


நல்ல வேலையில் உள்ள கணவர் யாருக்கு?




ஏழில் செவ்வாயும் குருவும் சேர்ந்து
இருந்து அசுபர் பார்வை இல்லாது இருப்பின்
அந்த ஜாதகிக்கு கௌரவமான பதவியில்
உள்ள கணவர் கிடைப்பார்.


திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com