Tuesday, July 5, 2011

காதல்




காதலில் ஈடுபட ஐந்து ஏழு
சம்பந்தம் வேண்டும்.
ஏழில் சுப கிரகம் இருப்பின்
அதில் வெற்றி உண்டு.

குறிப்புதவி
ஏ.ஏ.தாஸ்


உழைத்து உண்பவர்




சனி கேந்திரங்களில் இருந்தால்
அந்த ஜாதகர் உழைத்து
உண்பவர் ஆவார்.


சன்யாசி யோகம்!



நான்கு கிரகங்கள் பத்தில்
இருந்தால் சன்யாசி யோகம்
எனப்படும்.

குறிப்புதவி
வேணுகோபால், சி.எம்.சி.


Monday, July 4, 2011

பொய்




ராகு ஒன்று, இரண்டு, ஐந்து, ஒன்பதில்
அல்லது
சந்திரன் ராகு சாரம் பெற்றாலோ
அல்லது
சந்திரன் சனியுடன் தொடர்பு பெற்றாலோ
அந்த ஜாதகர்கள் பொய்யும் சொல்வார்கள்.
(ந்ன்கு கவனிக்கவும் பொய்யும்)


மார்பு வியாதிகள் வரக்கூடிய வாய்ப்பு




சனி பார்வை பெற்ற  செவ்வாய்
நான்கில் இருக்கும் அமைப்புடைய
ஜாதகருக்கு மார்பு தொடர்பான
வியாதிகள் வரக்கூடிய வாய்ப்புண்டு.


திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com