Thursday, July 7, 2011

ஏழரை யாருக்கு?




ஜென்ம சந்திரனுக்கு பன்னிரண்டு,
ஒன்று மற்றும் இரண்டில் கோச்சார
சனி வரும் காலமே அந்தந்த
ஜாதகரது ஏழரை சனி காலம் ஆகும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டரை
வருடம் ஆக மொத்தம் ஏழரை வருடம்.

குறிப்புதவி
அகிலா பாரதி


கடுமையான சொற்களை வீசுபவர்




கேது இரண்டில் இருந்து சனி பார்வை
பெற்ற அமைப்புடைய ஜாதகர்கள்
வாயை திறந்தால் கடுமையான
சொற்களாக வீசுபவர் ஆவார்.


தாமத உறக்கம்




சூரியன் நான்கு அல்லது ஐந்தில்
இருக்கும் ஜாதகர்கள் இரவில்
வெகு நேரம் கழித்து தூங்குபவர்கள்.


Wednesday, July 6, 2011

என்றும் அமைதியானவர் (Always Cool)




லக்னத்தில் சந்திரன் கெடாமல்
இருக்கும் அமைப்புடைய ஜாதகர்
எப்போதும் அமைதியாக இருக்கும்
சுபாவமுடையவர்.


நீங்கள் பிறந்தது வளர்பிறையிலா தேய் பிறையிலா



உங்களது ஜாதகத்தில் சூரியனுக்கு
ஏழு ராசிக்குள் சந்திரன் இருந்தால்
நீங்கள் வளர்பிறையில் பிறந்தவர்.

ஏழு ராசிக்கு மேல் இருந்தால்
நீங்கள் தேய்பிறையில் பிறந்தவர்.

குறிப்புதவி
வேணுகோபால், சி.எம்.சி.


திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com