Friday, July 8, 2011

குரு பலம் இல்லாவிட்டாலும் திருமணம்




ராகு திசை சுக்ர புக்தி அல்லது
சுக்ர திசை ராகு புக்தி நடப்பின்
அந்த ஜாதகருக்கு குரு பலம்
இல்லாவிட்டாலும் திருமணம்
செய்யலாம்.

குறிப்புதவி
சாமு


கவலையில்லா தூக்கம்




சந்திரன் பன்னிரண்டில் இருந்து
குரு பார்வை பெற்றால் அந்த
ஜாதகர் எப்போதும் எந்த ஒரு
கவலையும் இல்லாமல்  நன்கு
தூங்குபவர் ஆவார்.


Thursday, July 7, 2011

ஏழரை யாருக்கு?




ஜென்ம சந்திரனுக்கு பன்னிரண்டு,
ஒன்று மற்றும் இரண்டில் கோச்சார
சனி வரும் காலமே அந்தந்த
ஜாதகரது ஏழரை சனி காலம் ஆகும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டரை
வருடம் ஆக மொத்தம் ஏழரை வருடம்.

குறிப்புதவி
அகிலா பாரதி


கடுமையான சொற்களை வீசுபவர்




கேது இரண்டில் இருந்து சனி பார்வை
பெற்ற அமைப்புடைய ஜாதகர்கள்
வாயை திறந்தால் கடுமையான
சொற்களாக வீசுபவர் ஆவார்.


தாமத உறக்கம்




சூரியன் நான்கு அல்லது ஐந்தில்
இருக்கும் ஜாதகர்கள் இரவில்
வெகு நேரம் கழித்து தூங்குபவர்கள்.


திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com