Saturday, July 9, 2011

அருமையான திருமண பொருத்தம்




சிம்ம லக்ன பையனுக்கு
கடக லக்ன பெண்
அருமையான திருமண பொருத்தம்


நல்ல பேச்சாளர்




புதன் இரண்டில் இருப்பதை விட
இரண்டால் இடத்தை பார்த்தால்
அந்த அமைப்புடைய ஜாதகர் நல்ல
பேச்சாளராக விளங்குவார்.


Friday, July 8, 2011

கல்வியில் சறுக்கல்




ஆயில்யம், கேட்டை மற்றும் ரேவதி
நட்சத்திரங்களின் இரண்டு அல்லது
மூன்றாம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு
கல்வியில் பாதிப்புண்டு.


குரு பலம் இல்லாவிட்டாலும் திருமணம்




ராகு திசை சுக்ர புக்தி அல்லது
சுக்ர திசை ராகு புக்தி நடப்பின்
அந்த ஜாதகருக்கு குரு பலம்
இல்லாவிட்டாலும் திருமணம்
செய்யலாம்.

குறிப்புதவி
சாமு


கவலையில்லா தூக்கம்




சந்திரன் பன்னிரண்டில் இருந்து
குரு பார்வை பெற்றால் அந்த
ஜாதகர் எப்போதும் எந்த ஒரு
கவலையும் இல்லாமல்  நன்கு
தூங்குபவர் ஆவார்.


திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com