Friday, September 23, 2011

நல்ல சுகம்


சுக ஸ்தானாதிபதி
பாக்கிய ஸ்தானத்தில்
இருந்து சுபர் பார்வை
பெற்றால்
ஜாதகர் நல்ல சுகம் பெறுவார்.

குறிப்புதவி
ஜோதிடர் சாமு

புதன் ஆறில்


புதன் ஆறில் தனித்துள்ள
ஜாதகர்கள் முடிந்தவரை
கடன் வாங்குவதை தவிர்த்தல்
நல்லது.  மீறி கடன் வாங்கினால்
கடனை அடைக்க மிகவும்
சிரமப்படவேண்டும்.

முறையற்ற வழிகளில் பணம்


லக்னத்தில் ஒரு தீய கிரகம்
இருந்து
பத்தாம் இடத்திலும் ஒரு தீய கிரகம்
இருந்தால்
முறையற்ற வழிகளில்
பணம் ஈட்டுவார்.

குரு


குரு இரண்டாம் இடத்தை
பார்த்தால்
நல்ல குடும்பம் அமையும்

Thursday, September 22, 2011

ஆன்மீகக்குரு


குரு திசையில் கேது புக்தி
அல்லது
கேது திசையில் குரு புக்தி
நடைபெறும்போது
ஆன்மீகக்குரு
கிடைப்பார்.
குறிப்புதவி
ஆறுமுகம்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com