Sunday, September 25, 2011

மகர ராசி




மகர ராசிக்காரர்கள் சற்று தாமதம்
ஆனாலும் நினைத்தை முடிக்கும்
ஆற்றல் பெற்றவர்கள்

கோசார குரு




ஜனன ஜாதகத்தில் ராகு இருக்கும்
வீட்டிற்க்கு கோச்சார குரு வந்தால்
அறுவை சிகிச்சை நடக்க வாய்ப்புண்டு

Saturday, September 24, 2011

கோசார கேது



கேது ஜென்ம ராசிக்கு
இரண்டு மற்றும்
ஐந்தில் வரும்போது செல்வங்கள் இழப்பு
ஆறு மற்றும்
பதினொன்றில் வரும்போது செல்வங்கள்
பெருகும் வாய்ப்பு

உணவு


செவ்வாய் மற்றும் குருவின்
ஆளுமை உள்ளவர்கள்
மாங்காய்/மாம்பழம்
திராட்சைச்சாறு
விரும்பிச்சாப்பிடுவர்.


துலா ராசி


துலா ராசிக்காரர்கள் இயற்கையிலேயே
வசீகர தன்மை உடையவர்கள்

குறிப்புதவி
ராஜா, சென்னை.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com