Tuesday, September 27, 2011

சகோதர சண்டை




ஆறாம் அதிபதி மூன்றாம் வீட்டில்
இருந்தால் சகோதரர்களுக்குள்
சண்டை ஏற்படும்

Monday, September 26, 2011

காதல் பலன் தராது




ஐந்தாம் அதிபதி பலமாக
இருந்தால் காதல் செய்தாலும்
பெற்றோர்கள் விருப்பப்படி
மட்டுமே திருமணம் நடக்கும்

குரு




குரு எட்டில் இருந்தால்
இளமையில் வறுமை
பிற்காலத்தில் வசதியாக
வாழ்வார்கள்

தர்ம கர்மாதிபதி யோகம்




ஒன்பது மற்றும் பத்தாம் அதிபதிகள்
ஆறு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகளில்
மறைந்து இருந்தால் தர்ம கர்மாதிபதி
யோகம் வேலை செய்யாது.

ஆனால் இவை சேர்ந்து பத்தில் இருந்தால்
தர்ம கர்மாதிபதி யோகம் அமையும். இதுவும்
ஒரு சில லக்னங்கட்கு பொருந்தாது.

Sunday, September 25, 2011

வியாதி




ஆறாம் அதிபதி புக்தியில் வந்த வியாதி
எட்டாம் அதிபதி புக்தியில் அதிகமாகி
ஐந்தாம் அதிபதி புக்தியில் விலகும்.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com