Wednesday, September 28, 2011

செல்வம் வேண்டாமே!




குரு கேது சேர்ந்து இருந்து
அவர்கள் தசா புக்தியில்
பெருத்த செல்வம் கிடைத்தாலும்
ஜாதகர் மனம் அதில் செல்லாது.

சங்கீதம்




சந்திரனுக்கு இரண்டு அல்லது
மூன்றில் சுக்ரனும் புதனும்
இருப்பின் சங்கீத ஆர்வம்
அதிகம் இருக்கும்

குறிப்புதவி
ஜோதிட சிகரம் ஆறுமுகம்

உண்ணாவிரதம்




லக்னத்தில் கேது நான்கில் சனி
இருப்பின் அடிக்கடி
உண்ணாவிரதம் இருப்பார்.

Tuesday, September 27, 2011

சுக்ரன்




லக்னத்திற்க்கு மூன்றில் சுக்ரன்
உச்சம் பெற்று உள்ளவர்கட்கு,
சுக்கிர தசை நடக்கும் போது
வெளிநாடு செல்ல வாய்ப்பு
ஏற்படும்

குறிப்புதவி
ஜோதிட சிகரம் ஆறுமுகம்

கேது




லக்னத்தில் கேது இருந்தால்
கவுரவ பதவி தேடி வரும்.
(துட்டு கிடைக்காத பதவிங்கோ)

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com