Sunday, October 23, 2011

விருச்சிக ராசிக்காரர்கள்




விருச்சிக ராசிக்காரர்கள் சம்பந்தம்
இல்லாமல் மற்றவர் விஷயங்களில்
மூக்கை நுழைப்பார்கள்

மனைவியுடன் எட்டாம் பொருத்தம்




சந்திரன் எட்டாம் அதிபதியுடன் சேர்ந்து
ஆறு – ஏழு – எட்டில் இருந்தால்
அந்த ஜாதகர் மனைவியுடன்
சண்டை செய்பவராகவும் வாழப்
பிடிக்காமலும் இருப்பார்.

புகழுக்காக செலவு




புகழுக்காக செலவு செய்பவர்கள்
ஜாதகத்தில் பன்னிரண்டாம் அதிபதி
மூன்றாம் இடத்தில் இருப்பார்.

Saturday, October 22, 2011

கணவர்/மனைவி


மூன்று மற்றும் ஏழாம் அதிபதிகள்
ஒருவருக்கு ஒருவர்
தொடர்பு பெற்றால்
திருமணத்திற்க்கு முன்னர்
கணவர்/மனைவி ஒருவருக்கு
ஒருவர் தெரிந்தவராக இருப்பர்.

பேசியே காரியம் சாதிப்பவர்.


இரண்டில் ராகு இருந்து குரு ஆறு அல்லது        பத்தில் இருந்தால் அந்த ஜாதகர் பேசியே
காரியம் சாதிப்பவர்.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com