Wednesday, October 26, 2011

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


வேலூர் மாவட்ட  ஜோதிட ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் மூலமாக குறுஞ்செய்தி வாயிலாக மிக மிக சுருக்கமாக அலைபேசி மூலம் அனுப்பப்படும் ஜோதிட தகவல்களை பதிவாக அளித்தால் இதனால் பயன் பெறுவோர் பயன் பெறட்டும் எனும் நோக்கத்தில் பதிவிட்டு வருகிறோம்.

ஜோதிடக்குறிப்புகளை பதிவிட துவங்கி முதல் பதிவு 2009 மே மாதம் ஆரம்பித்து இரண்டரை ஆண்டுகள் முடிந்துள்ளது.

இதுவரை 80000 பார்வையாளர்கள்

சராசரியாக தினசரி 500 பேர் வருகை

அனைவருக்கும்

இனிய

தீபாவளி

நல்வாழ்த்துக்கள்



Tuesday, October 25, 2011

வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி




ஜீவனாதிபதி கெடாமல் இருந்து
லக்னத்தில் உள்ள சூரியன் மற்றும் புதனை
குரு பார்க்கும் அமைப்புடைய ஜாதகர்
வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில்
எளிதில் வெற்றி பெறுவார்

தோல் ஒவ்வாமை நோய்




ராகு மற்றும் சனி சேர்ந்து
ஒன்று அல்லது ஆறில் இருந்தால்
அந்த ஜாதகருக்கு தோல் ஒவ்வாமை
நோய் ஏற்படும் வாய்ப்புள்ளது.

Monday, October 24, 2011

மற்றவர் சொத்து அனுபவித்தல்




ராகு ஐந்தில் இருந்து திசை நடத்தினால்
அந்த ஜாதகர் மற்றவர்களது சொத்து
சுகத்தினை அனுபவிப்பார்.

வேற்று மதத்து பெண்ணை திருமணம்





ராகுவும் செவ்வாயும் ஏழில்
இருந்தால் அந்த ஜாதகர் வேற்று
மதத்து பெண்ணை திருமணம்
செய்வார்.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com