Wednesday, October 27, 2010

பத்தாம் வீட்டு அதிபதி

பத்தாம் வீட்டு அதிபதி ஆறில் மறைந்தால்
ஜாதகர் தனது தந்தையின் இறுதிக்காலத்தின்
போது அருகில் இருக்க மாட்டார்.

ராகு

(எச்சரிக்கை: இக்குறிப்பு திருமணம் ஆனவர்கட்கு அல்ல )
ராகு கிரகமானது சூரியன் அல்லது சுக்ரன்
சேர்க்கை பெற்றால் இந்திரிய பலம் குறைவு.
திருமண பயம் உண்டு
குறிப்புதவி
ஜோதிடர் பாலசுந்தரம் ஆற்காடு

சுக்ரன்

சுக்ரன் நான்காம் வீட்டு அதிபனாகி
ஆட்சி, உச்சம் , திரிகோணம் பெற்று
கெடாமல் (கண்ணை கட்டுதே! ) இருந்தால்
அழகான சொந்த வீடு அமையும்.
கோமாதா குடி இருப்பாள்.

செவ்வாய்

செவ்வாய் இரண்டில் இருந்தால் ஜாதகர்
பேசும் போது கடினமான (Hard words)
வார்த்தைகளை (மொழிபெயர்ப்பு சரிதானே ?)
உபயோகிப்பார். இதனால் குடும்பத்தில் சில
தொல்லைகள் நேரிடும்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ தேவசேனா சி.எம்.சி

Friday, October 22, 2010

குழந்தை பாக்கியம்


ஐந்தில் ஒரு கிரகம் நீச்சம் பெற்றாலும் ,
அவர் நின்ற சாரநாதன் குருவுடன் சேர்ந்தால்
குழந்தை பாக்கியம் உண்டு
குறிப்புதவி
தேவசேனா, சி.எம்.சி.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com