Monday, November 29, 2010

சனி

சனி ஏழில் இருந்தால் ஜாதகருக்கு 
ஜாதகரைவிட 
வசதி குறைவான / 
அழகு குறைவான /
படிப்பு குறைவான 
மனைவி அமைவாள்.

குறிப்புதவி 
அவிட்டம் ஸ்ரீனிவாசன் 

அதிக பெண் குழந்தைகள் யாருக்கு?

ஐந்தில் சனி அல்லது சுக்ரன் அல்லது
 ராகு இருப்பின் அதிக பெண் குழந்தைகள் 
பிறக்க வாய்ப்புண்டு 

குறிப்புதவி
ராஜேஷ் , சென்னை 

Sunday, November 28, 2010

அரசுப் பணி


பலமுள்ள சூரியனை குரு பார்த்து , செவ்வாய் மற்றும் 
லக்ன அதிபதி பலம் பெற்றால் ஜாதகர் எளிதாக அரசுப் 
பணியில் அமர்ந்து விடுவார். 
குறிப்புதவி
ரகுநாதன், திருச்சி.  

சூரியன்


சூரியன் லக்னத்திற்கு 3 - 6 -10௦ -11 இல் இருந்தால் 
அந்த ஜாதகர் பணம் சம்பாதிக்கும் வழி அறிந்தவராக 
இருப்பார். நல்ல வேலை அல்லது தொழில் அமையும். 
குறிப்புதவி
இலக்கியா 

பௌர்ணமி




பௌர்ணமியில் பிறந்த ஜாதகரது பெற்றோர் இடையே 
எப்போதும் சச்சரவு இருக்கும். மனைவியும் மிக 
கோபக்காரராக இருப்பார்.  ஜாதகர் மனைவிக்கு 
அடங்கியவராக இருப்பார்.


திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com