Thursday, December 30, 2010

ஜோதிடப்பழமொழிகள் -22



கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்
கும்ப ராசியில் அமரும் சுக்ரன்
பல நற்பலன்களை வாரி வழங்குவான்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ  ரவிராஜன், சி.எம்.சி


Wednesday, December 29, 2010

ஜோதிடப்பழமொழிகள் -21



மகத்துப் பெண் – பூரத்துப் புருஷன்
மயில் கண்ணுக்கு அதிக மசக்கை
மாப்பிள்ளைக்கு அவஸ்தை

குறிப்புதவி
டி.ரகுநாதன். திருச்சி

Tuesday, December 28, 2010

ஜோதிடப்பழமொழிகள் -20



பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது,
புதன் ஒரு மங்களகரமான
நாளாகும். இதனை கருத்தில்
கொண்டே இப்பழமொழி நிலவுகிறது.
(அந்த காலத்துப் பொன் விலையை
கருத்தில் கொண்டு என்பதையும்
கூடுதல் கவனமாக கொள்ளலாம்).


Monday, December 27, 2010

ஜோதிடப் பழமொழிகள் 19




கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும்

கும்பத்தில் சுக்ரன் இருந்தால் மிகப்
பல நல்ல பலன்களை தருவான்.

குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ரவிராஜன், சி.எம்.சி.

Sunday, December 26, 2010

ஜோதிடப் பழமொழிகள் 17,18



மேஷ ராகு மேன்மையை கொடுக்கும்

துலா கேது தொல்லை தீர்க்கும்


குறிப்புதவி
ஜோதிடஸ்ரீ ஜெயராதே

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com