Saturday, July 2, 2011

ஆராய்ச்சியில் ஈடுபடுபவர் யார்



விருச்சிகம் மற்றும் கும்ப லக்னத்திற்க்கு
எட்டில் புதன் இருக்கும் அமைப்புடைய
ஜாதகர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்
ஆவார்.

குறிப்புதவி
அவிட்டம் சீனிவாசன்


யோசனை அதிகம்! வேலை குறைவு!




சனி முதல் பாவத்தில் இருக்கும் ஜாதகர்கள்
ஆழ்ந்து சிந்திக்கும் திறன் உடையவர்கள்.
ஆனால் வேலை செய்யும் திறனில் மிகவும்
மெதுவாகவே வேலை செய்யும் திறன்
உடையவர்கள்.


Monday, April 4, 2011

எப்போது எந்த தோஷம் இல்லை!



இரவில் வார தோஷம் இல்லை
மாலையில் லக்ன தோஷம் இல்லை
அதிகாலையில் திதி தோஷம் இல்லை
அபிஜித்தில் நட்சத்திர தோஷம் இல்லை

நீரால் கண்டம் யாருக்கு?



லக்னம் பலமாக இருந்து,
சுக்ரன் சனி சேர்ந்து  எட்டாம் அதிபதியை
பார்த்தாலும், எட்டில் இருந்தாலும்
நீரால் கண்டம் ஏதும் இல்லை

குறிப்புதவி
ரகு, திருச்சி

Sunday, April 3, 2011

லக்னத்தில் புதன்



லக்னத்தில் புதன் இருந்தால் மூக்கு
நீளமாக  நீண்டும்,
புருவம் அடர்த்தியாகவும் இருக்கும்

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com