Saturday, October 22, 2011

தாமத திருமணம்


ராகு மற்றும் கேதுவுடன்
செவ்வாய் அல்லது சுக்ரன்
சேர்ந்தால் தாமத திருமணம்
மற்றும் சில பிரச்சனைகள்
வாழ்க்கையில் ஏற்படலாம்.

Friday, October 21, 2011

சந்திரன்


  சந்திரனுக்கு பத்தில் சுப கிரகங்கள்
  இருப்பின் அவர்கள் நற்செயல்
  செய்து பெரும் புகழ்
  பெறுவார்கள்.


ஸ்திர லக்னம்


ஸ்திர லக்ன/ராசிக்காரர்களை
மற்றவர்கள் திருப்தி
செய்யமுடியாது.
அவர்களாகவே திருப்தி
அடைந்தால்தான் உண்டு.


விசாகம்


விசாக நட்சத்திரத்தில்
பிறந்தவர்கள்
எதையும் ஆராயாமல்
நம்பமாட்டார்கள்.
மேலும் எதிலும்
சிறிது சந்தேகப்படுவார்கள்



Thursday, October 20, 2011

பூரம்

ஆடிப்  பூர ஆண்டாள் 





பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்
அதிலும் குறிப்பாக ஆடிப் பூரத்தில்
பிறந்தவர்களுக்கு
அம்மா அப்பாவின் முழு ஆதரவு
மற்றும் அன்பைப் பொழியும்
கணவன்/மனைவி அமைவார்கள்


திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com