Sunday, December 11, 2011

பட்டாசு மோகம்




செவ்வாய் ஒன்று – ஐந்து – ஒன்பது
ஆகிய இடங்களில் இருந்தாலோ
மற்றும் மேஷம் – மிதுனம் – சிம்மம் –
துலாம் – தனுசில் இருந்தாலோ அந்த
ஜாதகர் தீபாவளி பட்டாசு அதிகம்
வெடிப்பார். (தீபாவளிக்கு சொல்ல
நினைத்தது --  ஹி ..ஹி...  கொஞ்சம்
தாமதம்... மழையால பட்டாசு அதிகம்
வெடிச்சிருக்கமாட்டீங்களே!)

Saturday, December 10, 2011

நீச்ச வாசம்




சந்திரனுடன் கேது சேர்ந்து இருந்து
இவர்களை சனி தனது மூன்று அல்லது
பத்தாவது பார்வையால், அந்த ஜாதகரது
உடலில் இருந்து ஒரு விதமான நீச்ச
வாசம் வரும்.


கேள்வி கேளுங்களேன்!

ஜோதிடம் தொடர்பான உங்களது கேள்விகளை
vedicastro@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு
அனுப்புங்கள்.  பொதுக் கேள்வியை தவிர்த்து,
ஜாதகம் தொடர்பான கேள்வியாக இருந்தால்
தாங்கள் மிக மிக முக்கியம் என
நினைக்கும் ஒரே ஒரு கேள்வி
மட்டும் கேட்கவும்.

சமையலில்? மையலில்?




குரு சனி சேர்ந்துள்ள ஜாதக
அமைப்புள்ள பெண்கள்
சமையலில் திறமைசாலி
ஆனால்
மையலில் ....?...?...?....?
ஆகத்தான் இருப்பார்.

Friday, December 9, 2011

ஜாதகம் கற்கும் அமைப்பு










மிதுனம் – சிம்மம் –
கன்னி – துலாம் -
கடகம் – தனுசு – மீனம்
ஆகிய  ராசிக்காரர்கள் மற்றும்
புதன் மற்றும் சூரியன் சேர்ந்துள்ள
அமைப்புள்ளவர்கள் ஜாதகம்
பார்ப்பதனை இலகுவாக
கற்ப்பார்கள்.

திருக்குறள்

இலவச ஜோதிட ஆலோசனை

இலவச ஜோதிட
ஆலோசனைக்கும் தங்களது ஜோதிடம்
தொடர்பான சந்தேகங்கட்கும்
தெளிவுரைகட்கும் தங்களுக்கு மிக
முக்கியம் எனத்
தோன்றும் ஒரு
கேள்வி மட்டும்
கேட்கவும் கேள்வியினை
அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி
vedicastrovellore@gmail.com
or
jothidananban@gmail.com

Free Astrology Suggestions

Free Astrology suggestion/solution:

Clear your astrology doubts & clarification

ONLY ONE QUESTION.

contact-

vedicastrovellore@gmail.com

jothidananban@gmail.com